Sevvanthi Pooveduthaen 28

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Karthi mullai marriage pathi sollitana,,,semma kobathula irukka pola sevvanthi,,,veera enna seiua porano? Ivanga renduperum eppi than romance pannuvanga sism,eppi parthalaum fighting illana muraichufying, ,,,,
அதுதானே கேளுடா கயல்....

ரொமான்ஸ், வரும்..... ஆனா வராது..... மாதிரியே கொண்டு போறாங்க...
 

aravin22

Well-Known Member
Hi mam


ஆஹா செவ்வந்திக்கு முல்லை பற்றிய தகவல் ஏதோவொரு வழியில் தெரிந்துவிட்டதுபோல,அது வீராவுக்கும் தெரியுமென்ற தகவல் கிடைத்துவிட்டது போல,அதுதான் அம்மையார் பத்ரகாளியாய் மாறி வீராவை ருத்ரதாண்டவம் செய்ய தோட்டத்திற்கே வந்துவிட்டார்,பாவம் வீரா,காதல் வாழ்க்கை சாண் ஏறினால் முழம் சறுக்கவது போல் ஆச்சுது.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top