Saveetha Murugesan's Varmanin Venmathi 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த சந்தியா என்ன லூசா???
திருட்டுதாலி கட்டிக்கிட்டு அடுத்த கல்யாணத்துக்கு மணமேடை வரை வந்தவளை காப்பாத்துனதே சிபி.......
அதெல்லாம் பெருசா இல்லை போல......... ரவுடி இவளுக்கு கல்யாணம் முடிஞ்சு பிள்ளை இருக்கு....... இதெல்லாம் தேவையா இவளுக்கு.......
அவனுக்கு தெரிஞ்சுது ரவுடி னு காட்டிட்டுதான் போவான்......
அப்படி ஒருஅக்காளுக்கு இப்படி ஒரு தங்கை.......
வாழ்க்கை விநோதங்கள்.......

சிபி பார்வையே சரியில்லையே.......... எல்லோருக்கும் தெரிஞ்சாச்சு.......
அதுவும் அம்மா கோலத்தை பார்த்த கோலத்தை பார்த்துட்டாங்களே :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இனிமே உங்கம்மா முன்னாடி, மதி கோலம் போடுறதை பார்ப்ப.. :p:p குல்பி, தடவுற போன், ஒரு பட்டன் கூட இல்லை, மொழுகட்டின்னு இருக்கு.. ஸ்மார்ட் போனுக்கு வந்த சோதனைய பாரேன்.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இந்த சந்தியா ரொம்ப ஓவரா பேசுது.. அன்னிக்கு சிபி மட்டும் அப்படி நடந்துக்காம இருந்து இருந்தா இந்த அம்மாவோட கல்யாணம் நடந்து இருக்குமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top