Saveetha Murugesan's Vaer Theendum Ilai 16

#41
வீட்ல யாரும் இல்லாதப்ப ஒரொரு அடியா வைப்பாங்களாம்....ஆள் இருக்கும்போது வராண்டாலயே..... ம்ம்ம் ம்மம்ம்ம்ம்....;););););):p:p:p:p:p
வராண்டாவில இருந்து உள்ளே காலடி வைச்சாச்சு வைச்சாச்சு... ஏம்மா பாத்தியும் நீயும் என்னை ரவுண்டு கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா... அவங்கம்மா வெளிய இருக்காங்க...
 
#45
சரியா தானே பாடுறாங்க அவ திறந்திருக்க ஒரு கதவு பக்கம் நம்ம ஹீரோ சார் உள்ள... ஒரு பாதி கதவு நீயடி சரியா தானே இருக்கு...;):p
அப்போ, அந்த மறுபாதி கதவு நானடி..........?
 
Last edited:
#46
வராண்டாவில இருந்து உள்ளே காலடி வைச்சாச்சு வைச்சாச்சு... ஏம்மா பாத்தியும் நீயும் என்னை ரவுண்டு கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா... அவங்கம்மா வெளிய இருக்காங்க...
லென்ஸ் வைச்சு தேடினாலும் உள்ளே காலடி வைப்பது தெரியலையே.........;):p:D:D:D:D:D:D
 
#49
லென்ஸ் வைச்சு தேடினாலும் உள்ளே காலடி வைப்பது தெரியலையே.........;):p:D:D:D:D:D:D
அவ உள்ள வர்றா இவன் வெளிய போகலாம்ன்னு வர்றான்... அப்போ டோர்கிட்ட தானே முட்டியிருக்கணும்... இதெல்லாமா ஜூம் பண்ணி காட்டுவாங்க... அடுத்த முறை ஜூம் பண்ணி வட்டம் போட்டு காட்டுறேன்டா மயிலு...
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
rev
Anbudaiya aadikkame ennachusis
Nisha Ji waiting for your update
மண்ணில் தோன்றிய வைரம் 36 அப்டேட் போட்டாச்சு மக்களே....
ஸாரி ப்ரண்ட்ஸ் இன்னைக்கு என்னால பதிவு போட முடியல கண்டிப்பா நாளைக்கு உங்களயெல்லாம் பாக்க வந்துருவேன்...ஸாரி ப்ரண்ட்ஸ்

Sponsored