Saveetha Murugesan's Siru Pookkaalin Theeyaevae 8

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இன்னும் என்னப்பா,
வல்லவனுக்கு
சென்னையில்
பிரச்சனைகளும்
போராட்டங்களும்
வரிசை கட்டி நிக்குதா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
சவீதா செல்லம்

nan ennaka pannuven...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்பவே செத்திருக்கணும்-னு
வல்லவரையன்
சொல்லுறானே!
அப்போ, இவனுக்கு
பெரிய விபத்து ஏதாவது
நடந்ததா, சவீதா டியர்?

ha ha akka ivalo ellam think panna koodathu... vera karanamum irukalam thaney...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

வல்லவராயனுக்கு இன்னும் போராட்டம் இருக்கின்றதா,ஆனாலும் தைரியமாக எதிர்கொள்வாரென்று நினைக்கிறேன்,அதுதான் அன்றய எதிரி இன்று நண்பனாகிவிட்டாரே.

நன்றி

நன்றி டியர்...

எதிரி நண்பராகிட்டார் தான்... ஆனா இன்னும் நெறைய பிரச்சனைகள் இருக்கே எப்படி சமாளிக்க போறான்னு பார்ப்போம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு சிஸ்:)வதனா, பிள்ளையை தூக்கி சென்றால் சுகுணாவிற்கும் வேதனை தரும் என்பதை மறந்து விட்டாளா? காயம் பட்ட நெஞ்சம் வல்லவாவிற்கு, அதனால் சுகுணாவை புரிந்து கொள்கிறான் . சூப்பர் .:)ராம்& வல்லவா நண்பர்கள் ஆயிட்டாங்க நன்று:);):)
வாழ்க்கையே போர்க்களம் ,வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா? from (வேடன் திரைப்படம் ) suits your last lines sis. these lines are my favourite too.........:)

சூப்பர் தேவி... எனக்கும் ரொம்ப பிடிச்ச வரிகள் இது...

வல்லவா வாழ்ந்து தான் பார்க்க ரெடி ஆகிட்டார்... போர்க்களம் அதே தான் போர்முறை தான் மாறும்ன்னு நினைக்கிறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Nice ud.vallavanin nilaiyai parka parithabamaga irukku.avan avalai pirinthu sendratharku sariyana reason irukkum.athai aval yen yetru kolla marukiral.sattunu kulandaiya thukki kondu poi vittale! Ithanal suganavin manam varunthum enbathai ariyavillaiya?ella vishayathilum avasarapadukiral.antha avasaram,porumai illathathu ellavatrikkum karanomo?

Thank u Chitra..

avanuku reason iruka mathiri avalukum irukum thaney... 10 yrs without him is not easy way illaiya... ava kadanthu vantha paathai avalukku vali niranjatha irukalam... reason veliya varum pothu than enna nadakumnu theriyum...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top