Saveetha Murugesan's Nayanthol Kannae 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நீ arrange பண்ண வேண்டிய ஹனிமூன் அப்பா arrange பண்ணுறார்.....
நேரம்டா.....

காலேஜ்களில் இந்த மாதிரி பேசவும் ஒரு கூட்டம் இருக்கு......
சப்பை பிகரு னு சொல்றதெல்லாம் சகஜமா போச்சு......
இதுக்கு நிறைய காரணம் பசங்களுக்கு சின்ன வயதில் இருந்தே அதிகமா expose ஆகும் மூவிஸ் & காமெடி ஷோஸ் தான்.....
சிரிக்கணும்னு வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகுது பல நேரம்.....
முன்னாடி எல்லாம் இப்படி பேசினால் சுள்ளுனு ஒரு அடி விழும் (எங்க வீட்டில் இப்போ கூட விழும்)..... அடுத்த முறை சொல்லும் முன் கொஞ்சம் யோசிப்பாங்க.....

பிடிக்காத பொண்ணுங்களை விட்டுடனும் அந்த பழக்கமும் கிடையாது இவனுங்களுக்கு..... எனக்கு அந்த பொம்மை தான் வேணும் attitude......
so நிறைய பொண்ணுங்க பாதிக்க படுறாங்க......
சொன்னால் ஏதாச்சும் பண்ணிடுவாங்கனு வீட்டில் காலேஜ் ல ஏதும் சொல்றதில்லை...... தறி கெட்டுத்தான் அலையுறாங்க.......

நல்லா புரட்டி எடுத்துட்டு வந்தானா??? போலீஸ் பேர் பார்த்து கம்பிளைன்ட் பண்ணிட்டானா???

விலோ FB....... அவளோட கோபத்திற்க்கான காரணம் இனி தான் சொல்லப்போறா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top