Saveetha Murugesan's Nayanthol Kannae 17

Advertisement

MaryMadras

Well-Known Member
நயனா சாப்பாடு போட பக்கத்துல வந்தாலே கதிருக்கு பறக்கறதை போல இருக்குதாம்:p:p:p. சமையல் அவ செஞ்சதுன்னு சொன்னதும் முகமே மலர்ந்துருச்சு:D:D.ஆனா,இது காதல்னு ஒத்துக்க மாட்டேங்கறான்:):).

சட்டையை ஒழுங்கா தைக்கலைன்னு சொல்றாரு என அர்ச்சனா,கதிரை பற்றி குறை சொல்ல,அவள் செய்த தவறை பற்றி கூறுவதுடன்,அப்பா,நான் எவ்வளவு முக்கியமோ அவரும் அப்படித்தான் என நயனா கூறுவது அருமை(y)(y)(y).

ஒரே இடத்தில் ஒன்னா வேலை செய்யறப்போ ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது:D:D:D.
இன்னும் எத்தனை நாளைக்கு கதிர் தன் காதலை சொல்லாமல் இருப்பானோ பார்க்கலாம்:):):).

விலோ கண்ணுல தண்ணி வந்தா வெங்காயம் அரிஞ்சு கண்ணுலே வைப்பேன்னு சொல்லுறீயே நயனா:LOL::LOL::LOL:.கல்யாணம் ஆனதில் இருந்து விலோ தான் ஆதி கண்ணுல தண்ணிய வர வைக்கிறான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ:giggle::giggle:.அருமையான பதிவு சவீதா:love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சாப்பிடும் போது பறந்து போய்டாதடா....உன் ஆளு சமையல் ஒரு வெட்டு வெட்டு.....

எவ்ளோ வாய் பேசுறீங்கடா ரெண்டு பேரும்.....
வீட்டுல மட்டும் திங்கிறதை தவிர நயனா விலோ கிட்ட பேசவே இல்லை......
அப்புறம் எங்க செட் ஆகும் உங்களுக்கு.....
பிசினஸ் பார்ட்னர் எப்போ லைப் பார்ட்னர் ஆவாரோ...

டாக்டருக்கு க்ளினிக்கே கதி போல.....
ரெண்டு பேருக்கும் எப்போவும் முட்டிக்குது.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
செங்கதிர் டெய்லருக்கு துணி தைக்க மட்டும்தான் தெரியும் போலவே
அடுத்தவரை அதட்டி வேலை வாங்கும் ஆளுமைத்திறன் இல்லையோ?
ஒண்ணும் பிரச்சனையில்லை கதிர்
நயனாவைப் பொஞ்சாதியாக்கிக்கோ
அவளையே எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணச் சொல்லு
மேட்டர் ஓவர், கதிர் பையா
விலோசனா எல்லாவற்றிலும் வெண்டைக்காய்தானா?
நயனா எப்படி தெளிவாய் பேசுறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top