Saveetha Murugesan's Mullai Vendan 20

Advertisement

HEMASENTHIL

Member
ஹாய் சவி அக்கா,
கதை படிக்க செம்ம இண்டரஸ்டிங்ஆ இருந்தது.ஆரம்பத்திலேயே ஹீரோ மண்டையை டேமேஜ் பண்ணிட்டாளே முல்லை.எதிர்பாராத கல்யாணம் என்றாலும் முல்லை மேல் வேந்தன் காட்டும் அக்கறை சூப்பர்.முல்லை TUBELIGHTக்கு தான் புரியவே மாட்டேங்குது அவளோட கவனம் புல்லா சாப்பாட்டுமேலேயே இருக்கே.அந்த ட்ரைன் சீன் சூப்பர்.கண்மணிக்காக வேந்தன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஒரு மகனா அவன் கோபப்படுறதிலும் நியாயம் இருக்கு.வேந்தன் ஒரு ரகம்னா மகிழ் ஒரு மாஸ்டர் பீஸ்.அவனோட அலும்பல் தாங்க முடியவில்லை.வேந்தன் பொறுமைசாலினா மகிழ் அடாவடிக்காரனா இருக்கான்.அவனுக்கு முன்னாடி கல்யாணம் ஆனா வேந்தனே ரொமான்ஸ் பண்ணமுடியாம இருக்கும் போது இவன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் ரொமான்ஸ் பண்ணுறான்.கடைசி எபியில் சொன்ன உதய்பூர் இடம் உங்க எழுத்தில் மூலம் ரொம்ப அழகா கண் முன்னாடி கொண்டுவந்துட்டிங்க.
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

நன்றிடா ஹேமா... ஆமாமா இந்த முல்லை கடைசிவரை டியூப்லைட்டா தான் இருக்கா என்ன செய்ய... ஹா ஹா மகிழ் ரொம்ப அலும்பல் பண்றானா இந்த வேந்தன் அதை அவன்கிட்ட இருந்து கொஞ்சம் படிச்சிருக்கலாம்... Thank you so much dear...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top