Honeyyyyyy moooooon
S dear honeymoon kondattam...
Honeyyyyyy moooooon
SUPERRRRR
super update savima.. kovam vanthalum pasikuma ayyo namba kuda sernthu piece ah irukumo? entha oruku ethuku poranga savima(kal adi vara kudathu)
Super...Good going...Please update the next ud early....
மகிழ் செம
அதானே?
யாழ் வேந்தனைக்
காணோமே-ன்னு,
இந்த சாப்பாட்டு ராமி,
முல்லை, புருஷன் வர்ற
வரைக்கும் எப்படி,
பசியோட இருந்தாள்,
சவீதா டியர்?
நம்ப முடியவில்லைல்லைலைலைை!
இதிலே வேற, இந்த
முல்லை அம்மிணிக்கு
கோபம் வந்தால், பசி
ஜாஸ்தியாகிடுமாமே?
நல்ல குடும்ப இஸ்திரி தான்,
சவீதா டியர்
சென்டிமெண்ட்தான் பானும்மா.....
திருச்சி போகும்போதுதானே அவளை முதலில் பார்த்தான்.....
திருமணமும் அங்கேதான்.....
அதனால் மனதிற்கு நெருக்கமான ஊரா மாறுவதற்கு வாய்ப்பு இருக்குதானே....
Honeymoon kilambitaannaaaa
Savee akka oru vazhiya renduperum konjamvath romance panna arambichuttanga pola super, Namma mullai Semma