Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சொல்லியிருந்தா மட்டும்,
வேந்தனுக்கு, முல்லையை
கல்யாணம் பண்ணி
வைச்சுட்டுத்தான்,
மறு வேலை பார்ப்பீங்களா?
அடப் போங்கப்பா?

அதெல்லாம் கேட்டிருக்கணும்... கேட்டிருந்தா கட்டிக் கொடுத்திருப்போம்!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
happy new year sis.
images

இனிய புத்தாண்டு நல்வாத்துக்கள்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எல்லாத்துக்கும் மேலே,
அந்தப் பொடிப் பய, அபி
அத்தான்=னு கொஞ்சம் கூட,
ஒரு மட்டு, மரியாதை
இல்லாமல், முறைக்கிறான்
என்ன ராஜம்மா, எல்லாத்தையும்
பார்த்துக்கிட்டு சும்மா, இருக்கீங்க

என்னாதூ அபி பொடிப்பையனா இந்தா வாரேன்!! ராஜம்மா என்ன செய்யணும் யக்கா பொண்ணை மாப்பிள்ளை கூட அனுப்பி வைக்கணுமா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பரா, ஷோக்கா
சொன்னான்=ப்பா,
யாழ் வேந்தன் டியர்?
ஒரு வருஷம்
கழிச்சு, வரேன்
உனக்கு இஷ்டம்=னா
சேர்ந்து வாழலாம்
கஷ்டம்=னா,
மியூச்சுவலா
பிரிஞ்சிரலாம்=னு?

நியாயம் தானே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
யாழ் வேந்தனையே
பிடிக்கலை,
அவன், உனக்கு தாலி
கட்டுனதும், பிடிக்கலை
அப்புறம் அமுதா மீது,
உனக்கு என்ன பொறாமை,
வசந்த முல்லை டியர்?

அதெல்லாம் அப்படி தான் ஒரே நேரத்துல எல்லாத்தையும் யோசிக்கற அளவுக்கு எங்க புள்ளைக்கு நேரமில்லை.... எதுவா இருந்தாலும் சாப்பிட்ட பிறகு தான் அவளுக்கு யோசனை வரும்... அவளுக்கு சோறு தான் முக்கியம்!!
 

monies

Well-Known Member
எல்லாரும் சேர்ந்து திட்டிட்டே இருந்தா பயபுள்ளை என்ன செய்யும் பாவம் அதான் டெல்லிக்கு பேக் பண்ணிட்டேன் அவனை... தள்ளி இருந்தா தான் அன்பு புரியுமாம்!! (ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்)
Superrrruuu
 

Pramo

Well-Known Member
நன்றிடா!! ஆமா ஆமா கோம்ஸ் நண்பிடா!! பூரி இல்லையாம்டா!! இந்த முறை வேற வைச்சுக்கலாம்... அக்கா தம்பி தனிதனியா ஒண்ணுக்கொண்ணு சளைக்காம சண்டை போடும் இதுல ரெண்டும் ஒரே கூட்டணின்னா கேட்கவா வேணும்...

Sorry na ipothan rply pathean...
HAPPY NEW YEAR .... saveetha ji...
Achachoooo.... No Puri this time :rolleyes:
Tiffin mukkayam any dish no pblm.....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top