Saveetha Murugesan's MIT 25

Advertisement

MythiliManivannan

Well-Known Member
இருக்குமோ?
கோவிலுக்கு போய் விட்டு வர்றேன்னு சொல்லிட்டு சீதா இங்கேயே இருந்தாங்களோ?
ஆனால் அந்த ரூமிலேயே இருந்து சீதாதேவி என்ன செய்தாங்க?
புதையல் ரகசியம் தேடினாங்களோ?
இருக்கலாம் பானும்மா...... ஒருவேளை சீதாவின் திருமணத்தின் அடித்தளமே புதையலாக இருக்கலாம் இல்லை மாமியாரும் கணவரும் பேசியதை ஒட்டுக்கேட்டிருக்கலாம். அதனாலேயே வீட்டினை யாருக்கும் தராமல் தொழிலைக் கொடுத்திருக்கலாம், அதுவும் கணவரின் சொந்த முயற்சியால் உருவானதை....... இவ்வளவுக்கும் உதிரனின் பாட்டி உயிரோடு இருக்கும்போதே அனைவருக்கும் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டார் மகள்கள் உட்பட........
 

banumathi jayaraman

Well-Known Member
இருக்கலாம் பானும்மா...... ஒருவேளை சீதாவின் திருமணத்தின் அடித்தளமே புதையலாக இருக்கலாம் இல்லை மாமியாரும் கணவரும் பேசியதை ஒட்டுக்கேட்டிருக்கலாம். அதனாலேயே வீட்டினை யாருக்கும் தராமல் தொழிலைக் கொடுத்திருக்கலாம், அதுவும் கணவரின் சொந்த முயற்சியால் உருவானதை....... இவ்வளவுக்கும் உதிரனின் பாட்டி உயிரோடு இருக்கும்போதே அனைவருக்கும் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டார் மகள்கள் உட்பட........
ஆமாமாம்
அப்பவே சொத்தைப் பிரித்து கொடுத்துட்டாங்க
அப்புறமும் ராமசாமி சுயமா சம்பாதித்த மில்லையும் தம்பிகளுக்கே சீதா கொடுத்துட்டாங்க
 

Pooja Soundarya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பரம்பரையாக முதல் வாரிசுக்குத்தான் அந்த புதையல்ன்னா அது உதிரனுக்குத்தானா?
ராமசாமிக்கு முன்னாடியே அவன் தம்பிக்கு பிறந்த குழந்தை பெண்ணா?

உதிரனுக்கு முன்னாடி அவன் அப்பா ராமசாமிதானே முதல் வாரிசு
தேடியும் அவருக்கு ஏன் புதையல் கிடைக்கவில்லை?

ராமசாமிக்கு என்ன தடை வந்தது?
அவர் எள்ளலாக பகடி பேசியதால் ராமசாமியின் எள்ளுப்பாட்டிக்கு கோபம் வந்து கிடைக்க விடவில்லையா?

இப்போ புதையல் பற்றி தெரிந்து மூவ் பண்ணுவது யாரு?
உதிரனின் அத்தையா?

இப்போ உதிரனுக்கு எப்படி புதையல் கிடைக்கப் போகிறது?
இதில் எப்படி எந்த விதத்தில் பைரவர் உதவி செய்வார்?

சிவக்குமார் திருந்தினதால் அவருக்கு உதிரன் புதையலில் பங்கு கொடுப்பான்னு நினைக்கிறேன்

தாழிடப்பட்ட ரூமில் என்ன நடந்தது?
சினமிகா அத்தைன்னு ஏன் சொன்னாள்?
உதிரன் பரம்பரையில் முன்னாடி நடந்ததெல்லாம் இப்போ இவளுக்கு தெரிந்ததா?
எழுந்திருக்கக் கூட முடியாமல் சினா இருக்கும் பொழுது உதிரனுக்கு கதவைத் திறந்தது யாரு?

முன்னாடி தீயில் மாட்டி இறந்தது ராமசாமியின் கொள்ளுத் தாத்தாவா?
புதையல் ரகசியத்தைப் பத்திரப்படுத்திவிட்டு ராமுவின் எள்ளுப் பாட்டியும் அதே தீயில் விழுந்து விட்டாரோ?

தீயில் மாட்டியவருக்கு வாரிசு ஏதுமில்லையா?
உதிரன் அப்பா சித்தப்பா அத்தைகளெல்லாம் அவரைக் கொன்ற சகோதரர்களின் வாரிசுகளா?
Door yaar open panna ... same doubt :unsure: ..... ... avaga nerupula vilaraduku munnadi solura dialogue paruga.... pasaga iruku....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top