Saveetha Murugesan's Madavaral In Thunai 16

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

JRJR

Well-Known Member
ஏம்பா இந்த கதி கலங்க வைக்கிறீங்க?? டூ பேட்.
 

MaryMadras

Well-Known Member
சினா, உதிரனுக்கு எதுவும் ஆகாதுன்னு நெனச்சு தைரியமா இருந்தாலும்,போலிஸ் அவன் ஜெர்கின், வண்டியோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் காட்டும் போது கலங்கி தான் போயிட்டா:cry::cry::cry:.

உதிரனின் பொருட்களை காண்பித்ததுக்கு பதிலாக,விபத்தில இறந்தவன் முகத்தை அடையாளம் காட்ட சொல்லியிருந்தால் யார் என்ற உண்மை தெரிஞ்சிருக்கும்,சினாவுக்கு இத்தனை மனஅழுத்தம் ஏற்பட்டிருக்காது:(:(:(.உதிரன் கண்முன் வந்ததே சந்தோஷம்:):):).
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top