Saveetha Murugesan's Arumpani 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அது சேனா இல்லை சோனா ஓஹ் சோனா :p:p:p
பாயிண்ட் எடுத்து அடிச்சே பாரு சேனா செம செம :love::love::love:
கேஸ் பொய் னா ஏன் காசு குடுத்து வாங்கணும்.... ப்ரூப் குடுத்து ஒண்ணுமில்லாமல் பண்ணியிருக்கலாம்.....
அவன் கண்ணை தொறந்துட்ட சேனா.......

அடப்பாவி சவி சீனியர் அவளோட சித்தப்பா னு இப்போ தான் சொல்றீங்க :eek::eek::eek:
ஓஹோ அதான் பேர் சொல்லாமல் சித்தப்பா பேமிலி பற்றி சொன்னீங்களா....

நீயே என்னனு கண்டுபிடிச்சு ஒரு PIL பெட்டிஷன் file பண்ணு.....
விடாதே இந்த அபியை......

எபி ஒன் பை டூ காபி குடிச்ச மாதிரி பத்தமாட்டேங்குது சவீ :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top