Saveetha Murugesan's Arumpani 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நாயகி ஹஸ் பற்றி எதுவும் சொல்லலையே :unsure::unsure::unsure: பேர் கூட இல்லையே......

ம்கூம் பிரின்சிபல் பார்க்கவே விடமாட்டாங்க..... இதுல அதுக்கு மேல சொர்க்கத்துக்கு தான் போகணும் நாம......

இதுக்கு தான் அங்கே பொருமலா.....
மாணிக் தானே கையெழுத்து போட்டிருக்கார்..... நீ நல்ல சாப்பிட்டு தெம்பா இரு...... உனக்கு டென்சன் இல்லை இந்து....

1996 ல எங்கக்கா சொல்வா என் பையன் LKG அட்மிஷன் வாங்குற காசுல எங்கப்பா என்னைய MBBS படிக்கவச்சுட்டாங்க னு :p:p:p அதுவும் ஹாஸ்டல் இருந்து படிச்சேன் னு....
அப்போவே அப்படி..... இப்போ கேட்கவேண்டாம்..... Flat-டே வாங்கியிருக்கலாம்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top