Saveetha Murugesan's Aaravalli 4

MaryMadras

Well-Known Member
#2
மிகவும் அருமையான பதிவு சவீதா:love::love::love:. வள்ளிக்கண்ணு முகத்துல தெரியறது
அப்பாவித்தனமா,அடப்பாவித்தனமான்னு கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சுக்குவே:D:D:D.
பச்சமண்ணை பாரிஜாதப்பூவை ஹாஹா இத்தனை பல்பு அவகிட்ட வாங்கியும்
அப்படியா தோனுது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
பச்சைகலர் பிடிக்கும்னு சொன்னதால பச்சமண்ணா தெரியுதா:p:p.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes