Saveetha Murugesan's Aaravalli 1

Advertisement

MaryMadras

Well-Known Member
ஆரம்பமே கலகலப்பு:love::love::love:.மாப்பிள்ளையோட அப்பா தலையில ஒருகிரவுண்டுக்கு இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்:D:D:D.
என்னை இம்புட்டு நேரம் காக்க வச்ச மாப்பிள்ளை மண்டைய உடைக்கனும் போல இருக்கு:LOL::LOL::LOL:சின்னவயசுல மாமான்னு கூப்புட்ட வாய வசம்பு வச்சு தேய்க்கனும்:p:p:p.

சாமி முன்னாடி தான் கும்பிடுவேன்,சாக்கடை முன்னாடி இல்லை,வள்ளிக்கண்ணு கலக்குற:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆரவ் பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடியே செல்லபேர் வச்சிட்டான்,பாத்து பதனமா
நடந்துக்கோமா:D:p:D

பெண்பார்க்கும் படலத்துடன் அழகான ஆரம்பம் சவீதா:giggle::giggle:.ஆர(வ்)வள்ளி என்கிற உங்கள் புதியநாவலுக்கு வாழ்த்துக்கள்(y)(y)(y).
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
சவீ அக்கா.. செம்ம தொடக்கம்..
ரெண்டுபேரும் அவங்களே ஸ்டோரி முழுக்க சொல்ல போறங்களா.. super.. differend... nice கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top