Saththamindri Muththamidu 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....
Yes கண்டிப்பா வந்த புதுசில் கணவனை மட்டும் தான் தெரியும்..... கேட்கவும் தோணும்.....
எது தடுத்தது துளசியை அவனிடம் பேசக்கூட விடாமல்......
ஹா... ஹா... ஹா.............
வேண்டும், வேண்டும்
FB வேண்டும்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Note this point your Honour, Mallika chellam
We want FB
Vendum vendum fb vendum
I'llaatti Kodi pidippom, Mallika dear

கேக்காமலேயே கொடுப்பாங்க......
இங்கேயும் கொடி பிடிக்கணுமா?????

நாட்டுல சந்தோஷமா நாலு பேரு வந்து போய் தங்கள் கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லும் இடம் இது தான்......
இங்கேயும் கொடியா?????

ஒரே time passக்கும் உலை வைக்கிறீங்களே.......:p:p:p
 

Sundaramuma

Well-Known Member
அதோட பதினாறு வயசு பொண்ணு .....இரண்டும் கெட்டான் வயசு... இதுவே 22 -23 வயது பொண்ணு எடுத்தா ஒத்துக்க முடியாது ....
இது மேகநாதன் முடிவு தான்..... முதலில் தோணியது துளசி தான்.... பையனோட வாழ்வு நல்லா இருக்கும்னு நினைப்பார்.....
அவதான் சொன்னாளே...... யாரையோ பண்ணிவைக்கத்தான் போறாங்க...... எனக்கு உன்னை பிடிச்சது.....
துளசி வீட்டுக்கு இது எட்டாத சம்பந்தம்....
துளசிக்கு option கொடுத்திருக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.....

இன்னும் எங்கோ மூலைகளில் நடப்பது தான்.....
 

banumathi jayaraman

Well-Known Member
கேக்காமலேயே கொடுப்பாங்க......
இங்கேயும் கொடி பிடிக்கணுமா?????

நாட்டுல சந்தோஷமா நாலு பேரு வந்து போய் தங்கள் கருத்தை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லும் இடம் இது தான்......
இங்கேயும் கொடியா?????

ஒரே time passக்கும் உலை வைக்கிறீங்களே.......:p:p:p
ஹா... ஹா... ஹா..........
ஹல்லோ, நாங்கல்லாம்
எப்பவுமே மல்லிகா
செல்லத்தின் கட்சிதான்
இதெல்லாம் சும்மா
உல்லுலாய்க்கு சொல்லுறதுப்பா,
Joher டியர்
எனக்கு பொலிடிக்ஸ்சே
பிடிக்காது
 

Joher

Well-Known Member
அதோட பதினாறு வயசு பொண்ணு .....இரண்டும் கெட்டான் வயசு... இதுவே 22 -23 வயது பொண்ணு எடுத்தா ஒத்துக்க முடியாது ....

இல்லை உமா..... படித்த வீடுகளில் கூட பெண்கள் ok சொல்லி அதன் பிறகு சம்பந்தம் பேசும் உரிமை இல்லை......
இப்போ divorce rate அதிகமானதால் கொஞ்சம் பொண்ணுங்களையும் consider பண்ணுறாங்க.......

எந்த வயதென்றாலும் முடிவெடுக்கும் உரிமை கொடுப்பதில்லை......
துளசி மாதிரி வீடுகளில்?????
Beggers are not choosers தான்.....
 

Joher

Well-Known Member
எனக்கு பிடிக்காத வார்த்தையே அரசியல் தான்......
ஹா... ஹா... ஹா..........
ஹல்லோ, நாங்கல்லாம்
எப்பவுமே மல்லிகா
செல்லத்தின் கட்சிதான்
இதெல்லாம் சும்மா
உல்லுலாய்க்கு சொல்லுறதுப்பா,
Joher டியர்
எனக்கு பொலிடிக்ஸ்சே
பிடிக்காது
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் சொன்னது துளசியிடமான அவனோட உணர்வுகள் மட்டும் தான்......
துளசிக்கு வெறும் கணவனோடான உணர்வுகள் மட்டும் கிடையாது......
கூட்டு குடும்பத்தில் அத்தனை ஏச்சும் பேச்சும் கூட உண்டு........
பலமுனை தாக்குதல்......
திருவுக்கு ஒருமுனை தாக்குதாலே இப்படின்னா.....
துளசிக்கு...... disaster......

திரு கடைசியில் அவனோட கஷ்டம் ஒண்ணுமே இல்லைனு சொல்லபோறான்......
அவன்-லாம், ஆண்பிள்ளை
எப்படி வேணும்-னாலும்,
மாற்றி, மாற்றி பேசுவான்
பாவப்பட்ட பெண் ஜென்மங்கள்,
கேட்டுக் கொள்ளத்தான்
வேணும், Joher டியர்
 

Sundaramuma

Well-Known Member
இல்லை உமா..... படித்த வீடுகளில் கூட பெண்கள் ok சொல்லி அதன் பிறகு சம்பந்தம் பேசும் உரிமை இல்லை......
இப்போ divorce rate அதிகமானதால் கொஞ்சம் பொண்ணுங்களையும் consider பண்ணுறாங்க.......

எந்த வயதென்றாலும் முடிவெடுக்கும் உரிமை கொடுப்பதில்லை......
துளசி மாதிரி வீடுகளில்?????
Beggers are not choosers தான்.....
Oh...அதனால தான் துளசி தெரியும்னு சொல்லி நிறுத்திக்கிறா .... இப்போ புரியுது ஜோ ....
 

banumathi jayaraman

Well-Known Member
உறவினர்கள் குட்டக்குட்ட,
குனிந்து போயி உனக்கு,
கூன் விழுந்து விட்டதாப்பா,
துளசி டியர்?
இந்த ஒரு விஷயத்தில், நான்
திருவின் பக்கம்தான்-மா துளசி,
இத்தனை வருஷமா,
மேகநாதனின் மருமகளாக,
திருநீர்வண்ணனுக்கு
வாக்கப்பட்டுப் போயி,
நீ, என்ன செய்தாய்,
துளசி டியர்?
மீனாக்ஷியை வளர்ப்பது
மட்டும்-தான், உன் வேலையா?
வெறுமனே திருநீர்வண்ணனை, "பார்த்தேன் ரசித்தேன்
பக்கம் வரத் துடித்தேன்"-னா
போதுமா?
"இன்னும் பார்த்துக்
கொண்டிருந்தால் என்னாவது?
நான் கேட்டதை தருவாய்,
இன்றாவது?"-ன்னு, திருவை
கேட்டுக்கிட்டிருக்காமல்,
உனக்கான கௌரவம்,
சகல மரியாதைகளையும்,
நீயே எடுத்துக் கொண்டிருக்க
வேண்டாமோ, துளசி டியர்?
அப்படி நீ கெத்தா இருந்திருந்தால்,
இப்பொழுது உன்னோட
ஆம்படையான், திரு
இப்படி உன்னை நிக்க வைச்சு
கேள்வி கேட்பானா?
அவன் கேள்வி கேட்க,
நீ இடம் கொடுத்திருக்கக்
கூடாது, துளசிம்மா
எவளையோ நீ, காதலிச்சுக்கோ,
என்னமோ பண்ணு,
உங்கப்பா மேகநாதன்,
தேடித் தேடி, விரும்பி
கூட்டிட்டு வந்த மருமகள்,
நானு-ன்னு,
எங்கப்பா வேலன் வேணா,
வேலைக்காரனா
இருந்திருக்கலாம்
ஆனால், நான் இந்த வீட்டின்
மூத்த மருமகள்-ன்னு, நீயி
கெத்தா இருந்திருக்க
வேண்டாமோ, துளசி?
அன்னிக்கு, உன் பொண்ணுக்கு
பரிஞ்சுக்கிட்டு, சண்டைக்கு
வந்தப்போ நான் கொடுத்த
தண்ணீரை நீ, குடிக்கலையில்லை,
இப்போ, எதுக்குடி என் கிட்ட
தண்ணீர் கேட்குறே?
நீயே எழுந்து போய் குடி,
இல்லாட்டி, உன் புண்ணு,
சாரி, சாரி பொண்ணு
ஷோபனாவை கொண்டு வந்து
கொடுக்க சொல்லு
இந்த மொட்டை அதிகாரம்
பண்ணுற வேலையை
என்கிட்டே வைச்சுக்காதே!
"ஏய்" போட்டு கூப்பிடுற உன்
வாயை கிழிச்சு, உன் கைல
கொடுத்திடுவே-ன்னு,
அந்த இத்துப் போன,
சாரதா டாக்-கை, என்ன சங்கதி?
ஏது-ன்னு கேட்டு, அவளை
ஒரு கை பார்க்கறதை விட்டுட்டு,
ஊளு, ஊளு-ன்னு அழுதுகிட்டு
இருக்கியே?
வந்து பாரு, வட்டப்பாறைக்கு-ன்னு
அந்த சாரதாவை ஒரு கை
பாரு, துளசி டியர்
கல்யாணமாகி 13 வருஷங்களாச்சு,
ஒரு தைரியம் வேண்டாமோ,
ஒரு பெண்ணுக்கு?
நீ அழுது, அழுது இதுவரை,
என்ன சாதித்தாய், துளசி?
வீணாக, திருநீர்வண்ணனுக்கு
கோபத்தைத்தான், வர வைத்தாய்
எப்பவுமே, வேலனோட
பெண்ணாக உன்னை
பார்க்காதே, துளசி?
திருவின் மனைவியாக
கொஞ்சம் உன்னை
நினைத்துப் பாரும்மா,
இப்படி தொட்டாற்சிணுங்கியாக,
எல்லாத்துக்கும் அழுவதை,
முதலில் நிறுத்தி, தைரியமாக
நிமிர்ந்து நில், துளசி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top