Saththamindri Muththamidu 15

Advertisement

Joher

Well-Known Member
கல்யாண ஆரம்ப வருடங்கள் துளசி மனநிலை ...திரு நடத்தை ....குழந்தை மீனா பிறப்பு ...அப்போ பிறந்த வீட்டு நிலை ....துளசி சைடு ஒண்ணுமே தெரியலை .....முதல் 5-6 வருட வாழ்க்கை கண்ணடிப்[ப நமக்கு வேணும்..... பெருசா மிஸ் ஆகுற feeling ..... எந்த பொண்ணும் பேசி சரி செய்ய முயற்சி செய்வா இல்லையா ...ஏன் துளசி செய்யவே இல்லை ....

வீட்டிலே தங்காமல் காலையில் போய் நடுஇரவில் வருவானோ......
பேசவாய்ப்பே கொடுக்காமல்......
அவனோட ஒதுக்கமே அவளை விலக்கி நிறுத்திவிட்டதா?????

Lifting கூட அவன் side மட்டும் தான்..... இது மட்டும் எப்படி?????
 
Sundaramuma

Well-Known Member
துளசி செய்யுற எதிலுமே அவளோட காதலை இவன் உணரவில்லையா?????
கடமைன்னு நினைச்சிட்டானா????
ஏன் ஒரு love இருக்குன்னு சொன்னபிறகும் கல்யாணம் பண்ணினாள்னு வேற ஒரு doubt அவனுக்கு.....

துளசி கணவனிடம் காட்டவேண்டிய காதலை அவனின் உருவில் இருக்கும் மகளிடம் பொழிந்துவிட்டாளோ.....
பணம் வசதிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்படினு கூட நினைச்சான் ....அதனால தான் தன்னோட நடத்தை தப்பு இல்லைனு நினைச்சதா கூட வந்தது .....
 
Joher

Well-Known Member
பணம் வசதிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்படினு கூட நினைச்சான் ....அதனால தான் தன்னோட நடத்தை தப்பு இல்லைனு நினைச்சதா கூட வந்தது .....

இப்போ அவளுக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணினாள்னு சொல்லிட்டாளே......
 
Sundaramuma

Well-Known Member
அவன் இப்போ சொல்லுறப்போ பெருசா எதுவும் reaction இல்லை......
எஸ்....கொஞ்சம் உறுத்தியது அது ....சாதாரணமா அந்த பொண்ணு எப்போவும் நினைவில் இருப்பா மனதோரத்தில் .....
 
Sundaramuma

Well-Known Member
இப்போ அவளுக்கு பிடிச்சி தான் கல்யாணம் பண்ணினாள்னு சொல்லிட்டாளே......
பெரியவங்க கேட்கிறாங்கனு துளசி கல்யாணம் செய்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் ...
அவளுக்கு பிடிச்சதால கல்யாயணம் அப்படினு வரப்போ உறுத்தலா இருக்கு.....
 
Joher

Well-Known Member
எஸ்....கொஞ்சம் உறுத்தியது அது ....சாதாரணமா அந்த பொண்ணு எப்போவும் நினைவில் இருப்பா மனதோரத்தில் .....
இப்போ தான் அவள் எங்கேயும் இல்லைனு சொல்லிருக்கான்.....
முன்னாடி அவளோட ஞாபகத்தில் avoid பண்ணுறான்னு கூட தோனியிருக்கலாம்
 
Joher

Well-Known Member
பெரியவங்க கேட்கிறாங்கனு துளசி கல்யாணம் செய்து இருந்தா நல்லா இருந்து இருக்கும் ...
அவளுக்கு பிடிச்சதால கல்யாயணம் அப்படினு வரப்போ உறுத்தலா இருக்கு.....
ஏன்???? இப்போதான் பயபுள்ள கொஞ்சம் சந்தோசமா இருக்கும்.....

ஏன் உறுத்தல்????? அவனுக்கு பிடித்தால் தான் அவளுக்கு பிடிக்கணுமா என்ன?????
 
Sundaramuma

Well-Known Member
ஏன்???? இப்போதான் பயபுள்ள கொஞ்சம் சந்தோசமா இருக்கும்.....

ஏன் உறுத்தல்????? அவனுக்கு பிடித்தால் தான் அவளுக்கு பிடிக்கணுமா என்ன?????
அப்படி இல்லை ....அந்த பொண்ணோட வாழ்க்கையை தட்டி பறிக்கிறமோ என்ற எண்னம் இருக்கணும் இல்லையா .... அதுவும் திரு ஒரு எதிர் பார்ப்போடு தானே அவ கிட்ட தன்னோட காதலை சொன்னான்.... அவனை பிடிச்சதா இல்லையானு அது வேற விஷயம் ..... பிடிச்சதால கல்யாணம் சுயநலமா இருக்கு.... கல்யாண முடிவு துளசி கைல இல்லைனு இருந்தா ஒரு சமாதானம் ....
 
இது மேகநாதன் முடிவு தான்..... முதலில் தோணியது துளசி தான்.... பையனோட வாழ்வு நல்லா இருக்கும்னு நினைப்பார்.....
அவதான் சொன்னாளே...... யாரையோ பண்ணிவைக்கத்தான் போறாங்க...... எனக்கு உன்னை பிடிச்சது.....
துளசி வீட்டுக்கு இது எட்டாத சம்பந்தம்....
துளசிக்கு option கொடுத்திருக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.....

இன்னும் எங்கோ மூலைகளில் நடப்பது தான்.....
 
banumathi jayaraman

Well-Known Member
திரு துளசியை திட்டும் போது திரு மாமியார் என்ன feel பண்ணுனாங்களோ...........

மருமகன் மகள் மேல் ரொம்ப அக்கறையா இருக்கான்னு:eek: நினைக்கிறீங்களா??????

எனக்கு சில பல doubt மல்லி..........
முதல் கர்ப்பத்தில் எல்லாமே அகில் என்று சொல்லிவிட்டீர்கள்........
அப்போ பிரசவம் பார்த்தது யாரு?????
அம்மா வீட்டில் என்றால் இந்த திரு போய் பார்த்தானா இல்லையா?????
துளசி அம்மா வீட்டிற்கு திரு-துளசி இப்படி ஒட்டாமல் இருப்பது தெரியுமா இல்லையா??????
ஒரு பொண்ணுக்கே 10 நாள் விசேஷம்........... வீட்டில் ரெண்டு கல்யாணம் வேற நடந்திருக்கு........ இன்னும் எத்தனையோ விசேஷங்கள் குடும்பத்தில்........ இப்பவே இத்தனை அவமரியாதை....... அப்போ துளசி மனநிலை என்ன........
பதிமூணு வருஷ வாழ்க்கை முழுதும் முதல் நாளில் இருந்து எங்களுக்கு FB வேணும் ....திரு சொல்லறதில் சில முரண்பாடுகள் ....
Note this point, your Honour,
மல்லிகா செல்லம்
We want FB
வேண்டும், வேண்டும்,
FB வேண்டும்,
மல்லிகா செல்லம்
இல்லாட்டி, கொடி
பிடிப்போம், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top