Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
இது கூட ok தான்..... pillion 1st floorல் தான் இருக்குது......

செரினா ஓட அவன் bike ல சுத்தல......
அவங்க bus ல சுத்தினான்.... Jo
Pulsar 220 னா வேண்டாம்னு சொல்லுங்களா....?
இவனுக்கு pulsar போதும்....
அதுவே அதிகம்
 

Joher

Well-Known Member
அவன் யார உட்கார வச்சிகிட்டு போக போரான்:p

அது பழைய bike பற்றி சொன்னது.........

துளசிக்கு கார் தான்...........
மல்லிக்கு கார் ரொம்ப பிடிக்கும்.......... so புது கார் இறக்குறாங்களா பார்க்கலாம்........
 

Seethavelu

Well-Known Member
சாரதா இன்னும் fullஆ மாறல...... மகளின் வாழ்க்கைக்காக வாயை பொத்திக்கொண்டாள்....... பணம் கொடுத்தவன் திரு..... So always mum.....

சோபனாவை மாற்றிய credit வெங்கிக்கு தான்......
நான் கூப்பிடும்வரை அங்கே இரு......
கூப்பிட்டுக்குவேன்னு யார் கிட்டயாவது சொன்னால் கூப்பிடமாட்டேன்.....
சொன்னதை செஞ்சுடுவான் போல.....
ஏற்கெனவே இரண்டு முறை சண்டை நடந்தப்போ அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் nose cut குடுத்தவனாச்சே......
So மீறினால் அம்மா வீடு தான்......

அகில் வேற பைத்தியக்கார பொண்ணை...... அப்படி எல்லாம் செம dose போனில் விட்டது.....
அப்புறம் மாறாமல் என்ன செய்வாள்......

வெங்கியா அம்மா வீடான்னு அவ தான் decide பண்ணனும்...... வெங்கி தான்னு பண்ணிவிட்டாள்.....

இப்போ கூட சித்தியிடம் வாயை திறந்தால் என்னை கூப்பிடுங்கள்னு சொல்லிட்டுத்தான் போறான்.......

I like Venki in this matter......
But don't like in Thiru 's matter....
I also agree withu in this matter jo
 

Seethavelu

Well-Known Member
திரு building strong..... Basement weak case......

ரொம்ப ஆடுறான்......
கடைசியில் துளசி கையில் ஆடும் பொம்மை தான்......
:D:D:D
 

Seethavelu

Well-Known Member
திரு building strong..... Basement weak case......

ரொம்ப ஆடுறான்......
கடைசியில் துளசி கையில் ஆடும் பொம்மை தான்......
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top