Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
டியர்ஸ் ,

A wonderful day spent with friends like you...

நம் அழுத்தங்கள்/சோகங்கள்/வருத்தங்கள் /வேலைகள் மறந்து ... இறகைப்போல் ஆனோம்... அனைவருமே...

மல்லிக்கு நன்றிகள் பல....

என்ன ஆதி......
இப்போ தான் saturday jolly யா போய்டுச்சின்னு நினைத்தேன்......
நீ post போட்டுட்டே.....
Telepathy வேலை செய்யுதோ????

Tea time?????
 
Joher

Well-Known Member
SJMக்கு பிறகு ரொம்ப பிடித்தமான கதை.....
பாட்டு பைத்தியம்...... 2000க்கு முன்னாடி songs தான்..... கருப்பு வெள்ளை colour கிடையாது...... எல்லாமே......
ஏதாவது வார்த்தை சொன்னால் நினைத்தால் related lines நியாபகம் வந்துடும்.....
அப்புறம் google......

இப்போ கூட திருவுக்கு
கை கட்டி வாய் பொத்தி......
அப்படின்னு வரி வரும் song போட நினைத்தேன்...... இது Middle lines...... so கண்டுபிடிக்கமுடியல..... இந்த லைன் மட்டும் தான் நியபாகத்தில் இருக்குது.....
தெரிந்தால் போடுங்கள்.....

கண்டுபுடிச்சிட்டேன்...... இதோ.....

நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.......

திருவுக்கு okவா?????
 
Suvitha

ம்ம்ம்...O.K தான்
 
fathima.ar

Well-Known Member
மனுஷனுக்கு உரைக்கும்......
அவன் உயர்ந்த மனிதன்......
இப்போ கூட போகும் போது தான் புத்திக்கு எட்டுது......

மல்லி வரப்போற epiல காரை இறக்கிடுங்க...... திருவுக்கு prestige issue......

இன்னும் bikeல் சுத்துறான்......
சரி என்ன bike??????
Yamaha Fazer?????

செரினாவை கூட்டிட்டு சுத்துன bikeஆ?????
விடமுடியல போல..... அது தான் bike ride.....

Bus la..
 
Riya Ram

செரினா ஓட அவன் bike ல சுத்தல......
அவங்க bus ல சுத்தினான்.... Jo
Pulsar 220 னா வேண்டாம்னு சொல்லுங்களா....?
இவனுக்கு pulsar போதும்....
அதுவே அதிகம்
 
Riya Ram

Well-Known Member
கண்டுபுடிச்சிட்டேன்...... இதோ.....

நீ என்ன நான் என்ன நிஜம் என்ன பொய் என்ன சந்தர்ப்பம் சதிரானதடி
ஏதேதோ நடக்கட்டும் எங்கேயோ கிடக்கட்டும் எனக்கென்ன உனக்கென்னடி
எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள் உலகத்தில் கிடையாதடி
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.......

திருவுக்கு okவா?????
நீங்க எந்த song போட்டாலும் OK தான் Jo
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்ன ஆதி......
இப்போ தான் saturday jolly யா போய்டுச்சின்னு நினைத்தேன்......
நீ post போட்டுட்டே.....
Telepathy வேலை செய்யுதோ????

Tea time?????
பூஜா டைம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top