Saththamillaamal Oru Yuththam 19

Advertisement

Adhirith

Well-Known Member

சத்தமில்லா யுத்தம்.....
விலகிப் போன உறவுகளுக்கான
யுத்தமில்லை......
சத்தமில்லா யுத்தம்.....
தனக்கென புது உறவுகளை
உண்டாக்கிக்கொள்ள
வழி செய்யும் யுத்தம்......
மனக்காயங்களை மறையச்
செய்யும் சந்தோஷ யுத்தம்....:)

அவன கூட்டிலிருந்து
அப்படி,அப்படியோ.....
இப்படி,இப்படியோ.....
எப்படி,எப்படியோ....
வெளிக் கொண்டு வந்துவிட்டாள்...
Very cute......Abi....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top