Saththamillaamal Oru Yuththam 13

Advertisement

kayalmuthu

Well-Known Member
Lifela one time marriage athai kuda parthinala enjoy panna mudiyala,avan parents avanukku santhozhathai eppothum kodukkapovathu illa malli akka
 

Adhirith

Well-Known Member

too much of tension...
பாஸ்கர் ,நித்யா வளர்த்த பையன் தன்னை வெறுப்பானோ என்று...
அவள் அம்மா,அப்பாவிடம் பார்த்த வளர்ந்தது அவருக்கு தெரியவில்லை...


நித்யா தன்னை வாழ்நாள், முழுதும் விலக்கி வைப்பானோ என்று...
்சத்யாவுக்கு, தன் பெற்றோரைப் பார்த்து,அவன் கோபத்தில்
எதாவது பேசிவிடுவானோ என்று...
தன் பெண், கல்யாணம், நல்லபடியாக நடக்கவேண்டும் என்று...


அபியோடான திருமணத்தால், விலக்கி வைத்த உறவுகளை
சந்திக்க நேர்ந்துள்ளதே என்று...பார்த்திக்கு....


அவன் அப்பாவை வரவழைத்தது தான் தான் என்று
தெரிந்தால் , பார்த்தி என்ன சொல்வானோ என்று ...அபிக்கு...


சந்தோஷமாக நடக்க வேண்டிய திருமணம்
ஒரு பதட்டத்தில் நடைபெறுகிறது ....


சந்தோஷமோ, பதட்டமோ...
.மறக்க முடியாத திருமணம்....
அபி கல்யாண வைபோகமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top