Sarvam Sakthi Mayam 8

Advertisement

CRVS2797

Active Member
சாரு.... மோரு.... சுங்காவாச்சாவடி பஜாரு..... போடி கிறுக்குப் புடிச்சவளே....
இப்ப பாரு... யாரோ ஒரு மூணாவது மனுஷன் உன்னை வாய்க்கு வந்தப்படி பேசிட்டு இருக்கான்.... ஆனா நீ கொஞ்சம் கூட வெட்கமில்லாம கேட்டுக்கிட்டு இருக்கே.... இதுல அவன் ரெண்டாங் கல்யாணம்.... அசிங்கம்... அதுஇதுன்னு வேற திட்டிட்டு இருக்கான்.... உனக்கிது நல்லா தேவைத் தான்.... தாலி கட்டின புருஷன் கூட இது வரைக்கும்....உன்கிட்ட முகம் கொடுத்து பேசினதில்லை.... முகத்துக்கு நேராவும் பேசினதில்லை.... உனக்கிது தேவையா...? தேவையா..?
 

CRVS2797

Active Member
வல்லபா..... சச் எ க்ரேட் பர்ஸன்யா யூ......உன்னை மதிக்கலை, நீ கட்டின தாலியையும் கழட்டி வச்சுட்டா.... ஆனா நீ அவளுக்காக அனுதாபப் படற......
ப்ச்.... ப்ச்....... இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா சொஸைட்டியில இப்படி அசிங்கம் தான் படுவாங்களோ... என்னவோ.....
ஆனா எனக்கு அவளைப் பார்த்தா டென்ஷன் தான் அதிகமாகுது... ஆளை விடுடா.. நான் இடத்தை காலி பண்றேன்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top