Sarvam Sakthi Mayam 4

Advertisement

sindu

Well-Known Member
hi MM:)
அருமை........ இன்றைய இளைய தலை முறைகளின்(ஆண் ,பெண்) மன பிரச்சனையின் ஓட்டத்தை காண்பிக்க நினைப்பது போலவே உள்ளது கதையின் போக்கு
இங்கேஅர்ச்சனாவை போல் குழப்பமும் இரண்டுங்கெட்டான் தைரியமும் முள்ளவர்கள் வளரும் காலமிது
முடிவெடுக்கும் திறமையை யோசித்து செய்ய தெரியாதவர்கள்
சரிவர பாதையை தேர்ந்தெடுக்க தெரியாமல்

சக்தி பிரியா செம கணவனில்லாமல் பிரச்னைகளை சமாளிக்க வேண்டும் என்னும் கட்டுக்குள் தள்ள படும் போது ஷ் .பி நிலை சரியாக தோன்றுகிறது ஏனென்றால் பெண்ணை சரியாக கணித்து வைத்து இருக்கிறார் ஒரு வேலை அவளின் காதல் முதலிலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் மாறி வந்திருக்கலாம் இப்பொழுது அவரின் செய்கைகள் எனக்கு நியாயமாக தோன்றுகிறது .

சிவம் என்பது வேலை நிறுத்தம் செய்யும் பொழுது சக்தி தனித்து முடிவெடுக்கும் ஆளுமையை திறமையை கை கொள்கிறது என்பதை காட்டியது இந்த ஏபி .
ரொம்ப சரியாய் சொல்லிடீங்க
இப்போ உள்ள தலை முறைக்கு decision-making- மிக மிக weak- தான்
அர்ச்சனா இப்போ உள்ள தலை முறையை நினைவு படுத்துறா
 
Sainandhu

Well-Known Member
hi MM:)
அருமை........ இன்றைய இளைய தலை முறைகளின்(ஆண் ,பெண்) மன பிரச்சனையின் ஓட்டத்தை காண்பிக்க நினைப்பது போலவே உள்ளது கதையின் போக்கு
இங்கேஅர்ச்சனாவை போல் குழப்பமும் இரண்டுங்கெட்டான் தைரியமும் முள்ளவர்கள் வளரும் காலமிது
முடிவெடுக்கும் திறமையை யோசித்து செய்ய தெரியாதவர்கள்
சரிவர பாதையை தேர்ந்தெடுக்க தெரியாமல்

சக்தி பிரியா செம கணவனில்லாமல் பிரச்னைகளை சமாளிக்க வேண்டும் என்னும் கட்டுக்குள் தள்ள படும் போது ஷ் .பி நிலை சரியாக தோன்றுகிறது ஏனென்றால் பெண்ணை சரியாக கணித்து வைத்து இருக்கிறார் ஒரு வேலை அவளின் காதல் முதலிலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் மாறி வந்திருக்கலாம் இப்பொழுது அவரின் செய்கைகள் எனக்கு நியாயமாக தோன்றுகிறது .

சிவம் என்பது வேலை நிறுத்தம் செய்யும் பொழுது சக்தி தனித்து முடிவெடுக்கும் ஆளுமையை திறமையை கை கொள்கிறது என்பதை காட்டியது இந்த ஏபி .

Take it easy younger generations
தான் எடுக்கும் முடிவுகள் சரியானவை
என்ற குருட்டு நம்பிக்கை
பிரச்சனைகள் நிஜத்தில் வரும் போது
முடிவெடுக்க தெரியாமல் திணறுதல்
சுற்றியுள்ளவர்கள் தன் முடிவுகளால்
பாதிக்கப்படுவார்கள் என்ற அறியாமை
மொத்த உரு இன்றைய இளைய தலைமுறை...,
 
Joher

Well-Known Member
ஷக்தி ப்ரியா.......
தோற்றம் நடை உடை பாவனை என்று அத்தனையும் மாறிவிட்டது...... அவளை இழுத்து பிடித்தாக வேண்டிய கட்டாயம்......

அர்ச்சனா........
சில விஷயங்களில் சுயநலவாதி ஆனதன் காரணமே அம்மாவிடம் காதலை சொல்லமுடியவில்லை........
திருமணம் நடந்துவிட்டால் மட்டும் இருந்துவிடுவாளா என்ன?????
நீ கல்யாணம் செய்து வைத்தால் நான் ஒத்துக்கொள்ளவேண்டுமா????? இது செல்லாது.......
இதில் இருந்து எப்படி விடுபடலாம் என்ற எண்ணம் தான்....... தன்னால் மற்றவர் பாதிக்கப்படுவர் என்ற எண்ணம் மனதின் அறிவின் எந்த ஓரத்திலும் இல்லை.....

அவனிடமிருந்து விடுதலை என்பது சாத்தியமில்லை.........

அர்ச்சனா வல்லபனிடமிருந்து எஸ்ஸாக போறாளா?????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்?
தங்கள் குழந்தைகளின் கல்யாணத்தை
ஆண்கள்தான் முடிவு செய்யணுமா?
அம்மாக்களான பெண்களும்
முடிவு செய்யலாமே
பத்து மாதம் அவர்களை சுமந்துப்
பெற்ற தாயும் முடிவு
செய்யலாமேங்கிற உரிமையில்,
அதிலும் வல்லபன், அம்மாவின்
பேச்சைத்தானே அதிகம்
கேட்கிறான்=ங்கிற எண்ணத்தில்
மகனின் திருமணத்தை நாயகி
முடிவு செய்திருக்கலாம்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எதிலேயும் ஒரு பற்றற்ற
தன்மை
டோன்ட் கேர் ரகம்
தங்கை ஆராதனாவுக்கு
இருக்கும் அறிவு,
புத்திசாலித்தனத்தில்
ஐம்பதில் ஒரு சதவீதமாவது
அர்ச்சுவுக்கு இருக்குமா-ங்கிறது
டவுசர் டவுட்டுத்தேன்,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top