Sarvam Sakthi Mayam 3

Advertisement

Joher

Well-Known Member
Tks Malli......

உங்க கதை வேணும்........ எதுனாலும் ஓகே தான்........ wait பண்ணுறோம்......

குட்டை ஏரி....... பெருக்கும் வேலை எல்லாம் இல்லை......:D:D:D
Business நேக்கு இல்லாவிட்டால் இப்படித்தான்..........

வல்லபன் the iron man.........
அடேய் அர்த்த ராத்திரில அடிதடி தான்னு பார்த்தால் மாப்பிள்ளையை வேற விசாரிக்கிறீங்களே.........
வல்லபா வீட்டோடு மாப்பிள்ளை தேடுறாருடா தாத்தா..........
நீ தாண்டா அந்த இளிச்சவாயன்........:p:p:p

அர்ச்சனா vs சர்வம் சக்தி மயம்........

எது நமக்கு பிடித்தமில்லையோ வாழ்க்கை பல சமயம் அதை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிடும்........
என்னை பொறுத்தவரை இது உண்மை.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top