Sarvam Sakthi Mayam 2

Advertisement

priya raghavan

Well-Known Member
Vallaban + Archana...super combo ...ivanga kalyanam , thodarum sandai+ samadhanam..atharkku pin varam kadhal followed by koodal.... looking forward to reading..
 

MythiliManivannan

Well-Known Member
check பண்ணிடுவோம்........ மைத்தியை ஒரு அப்பு அப்பு வல்லபா........

சக்தி மயம்...... திரு மயம்-னு தெனாலி கமல் போல புலம்பவேண்டியது தான்....
:D:D:D

நான் ரெடி, அவன் கையை உடைக்க........ ஆனா அவன் பெண் பிள்ளைகளை அடிக்க மாட்டானாமே.... ;):p
 

Sornam

Well-Known Member
Very nice ud mam. Shakthi priya's character is awesome and stunning. Impressed much by vallaba's daring personality
 

Suvitha

Well-Known Member
தினேஷை கடைசி நேரத்தில் அர்சனா ஏன் வேண்டாம்னு சொன்னா?

என்ன தான் இருந்தாலும் கை நீட்டுவானாம்மா இவன்...

ஒரு அடிக்கே ரவுண்டு கட்டிட்டான் வல்லபன்...:D

சக்தி வல்லபன்...
சக்தி பிரியா...
ஹாஹா.."சர்வம் மல்லி மயம்";)...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top