Sarayu's Manam Athu Mannan Vasam 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரயு டியர்

என்னப்பா இது ஒரு பால்கோவாவை வாங்கிக் கொடுத்து இப்படி சட்டுன்னு கதையை முடிச்சுட்டீங்களே
எபிலாக் இருக்காப்பா?
உமையாள் ஆனாலும் ரொம்ப மோசம்
இப்படியா சட்டுன்னு சமாதானம் ஆகிறது?
பசுபதியை இன்னும் கொஞ்சம் டீலில் விடலாமில்லே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

உன்னையாமா ஊமையாள் னு கூப்பிட்டாங்க....... என்ன பேச்சு பேசுற......
சரி அந்த பால்கோவா வாங்கிட்டு வந்தவனுக்கு கொஞ்சமாச்சும் குடுத்தியா??? டேஸ்ட்டா இருக்குதுனு மட்டும் சொன்னியே.......
அந்த பால்கோவா சினமிகா கிண்டினதோ :unsure::unsure::unsure:

உங்கக்கா தனியா இருக்கட்டும்னு சொன்னேன் னு சொன்னதுக்கு தான் ஓவரா ரியாக்ட் பண்ணின......
பால்கோவா மட்டும் தனியா வாங்கி குடுக்கலாமோ எல்லோரும் இருக்கிற வீட்டில்???

என்னம்மா முடிஞ்சுடுச்சா :oops::oops::oops:
The End by Sarayu போடலையே :unsure::unsure::unsure:
epilogue வருமோ ???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கதை முடிஞ்சுருச்சா??? o_Oo_O
பொண்டாட்டிக்கு பால்கோவாவை வாங்கிட்டு வந்து கரெக்ட் பண்ணிட்டானே... :p:p ஒரு பால்கோவா ரெண்டு பேரை சேர்த்து வச்சுருச்சே...;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top