Sarayu's Konjum Ezhisai Nee - Final

Advertisement

Nilaajothi

Well-Known Member
அழகான, லவ்லியான பதிவு, இவர்கள் காதல் கைகூடுமா என்று பரிதவித்த இருவரும், இப்பொழுது எந்த சிக்கலும் இல்லாமல் இறுகுடுப்பதினாரும் மகிழ்வுடன் ஏற்றுகொண்டதில் சித்து, மனு இருவருக்கும் மகிழ்ச்சி அருமை (y)(y)(y):love::love::love:
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
தனு வார்த்தைகள்
ரொம்ப சரி.
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தா
தானே எல்லாம் புரியும்
 

Geetha sen

Well-Known Member
அழகான கதை இருவருக்குள் அழுத்தமான காதல் ஊடல் இப்போ சேர்ந்தது ரொம்ப சூப்பர். தொலை நோக்கு பார்வை வரிகள் அருமையாக இருக்கு. Lovely super story Sarayu dear:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top