Sarayu's Konjum Ezhisai Nee 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

லவ் பண்றவனுக்கு கூட பிரண்டா இருந்திடலாம். ஆனா லவ் பண்ணிட்டு அதை சொல்லாம இருக்கவன் கூட மட்டும் பிரண்டாவே இருக்க கூடாது... பாவம் பாஸ்கி.. :ROFLMAO::ROFLMAO:

ஏன்டா சித்து, அவ போட்டோவை மொபைல்ல வச்சுக்க தெரியுது.. மனுன்னு செல்லமா கூப்பிட தெரியுது.. உடம்பு முடியலன்னு வீட்டுக்கு கூட்டிட்டு போக தெரியுது... ஆனா கமிட் ஆக மட்டும் முடியாதோ?? :mad::mad: பயபுள்ள தனியா சிக்கியிருக்கான் .. சின்னா பின்னம்மா ஆக்கிரு... :p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அட நாதாரி பயலே....... கமிட் ஆகமுடியாதுன்னா ஏண்டா அவ மனுசன் ஆசையை வளர்க்க விடுற......
மானசா மனு ஆயாச்சு......
அவங்க அப்பா கிட்ட நோ சொல்லியிருக்கணும்.......
vomit பண்ணினா னு வீட்டுக்கு கூட்டிட்டுவந்திருக்க கூடாது......
எல்லாத்தையும் முதல் ஆளா நின்னு பண்ணிக்கிட்டு கமிட் ஆகமுடியாதா.......
உன்னையும் நினைச்சுட்டு இருக்கு பாரு அந்த மண்ணு :mad::mad::mad:

வாடா வாடா........ சிக்கிகிட்டியா :p:p:p
அவனை 65 ஆக்காமல் விடாதே.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top