Saranya Hema's Salasalakkum Maniyosai 9

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா
முதல் நாளே இப்படி மிழிச்சா எப்படி கார்த்திக்....
மாரிமுத்து கவலை தான் நமக்கும்....
Nice ud
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
விருந்தைப் பார்த்து கிலி பிடிச்சுப்
புது டாக்டர் மாப்பிள்ளை
பயந்துட்டாரே
வெளி நாட்டு மாப்பிள்ளை
தவம் மருமவனுக்கு மகாதேவி
இப்படியெல்லாம் செஞ்சதில்லையோ

வுட்டா அவளே ஒரு கட்டு
கட்டுவாள்
இது தெரியாமல் கண்மணி
பொஞ்சாதியைப் பரிதாபமாகப்
பார்த்து என்ன பிரயோஜனம்,
கார்த்திக்கு?

இலையைப் போடற வேகத்தைப்
பார்த்தே புது மாப்பிள்ளை
பயந்து பம்முதே சரண்யா டியர்?
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top