Saranya Hema's Salasalakkum Maniyosai 20

Advertisement

தரணி

Well-Known Member
மகாதேவி உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல... மணிகண்டன் நல்ல வசதியா தானே இருக்கீங்க.... உங்க கூடவே கூட்டிட்டு போகங்க வெளிநாட்டுக்கு .... அப்போ தான் மனுசங்க அருமை புரியும்....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கண்மணி முகத்த பார்த்ததுமே கார்த்தி அங்க எதோ நடந்திருக்குன்னு சொன்னாம் பாரு செமடா.. பொண்டாட்டிய நல்லா புருஞ்சுவச்சிருக்க.. மகாதேவி இப்படி யாரோடவும் ஒட்டாம ஒதுங்கி என்னத்த சாதிக்க போறீங்க
 

Janavi

Well-Known Member
Dear sis...என்ன மாதிரி ஆளுங்க இவங்க... இப்படி பண்ண, நிஜமாகவே உடம்பு சரியில்லை என்றால் கூட கவனிக்க ஆள் இருக்காது..... Nice ud sis..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top