Saranya Hema's Salasalakkum Maniyosai 12

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா.......

கண்மணி:love::love::love::love::love::love::love: செம dose மாமியாருக்கு.......
தேவையில்லாமல் பேசுனதுக்கு குடுத்த பதில் சரி தான்........
ஆனாலும் அடங்கலையே மகாதேவி.........

வீடு ஆம்புளையா எல்லாத்துக்கும் தலையாட்ட பழகுங்க.......
பொங்குறதை நிப்பாட்டுங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏண்டா நீ உன் பாட்டுக்கு என்னனு கேட்க வேண்டியது தானே.........
அவ இவ்ளோ நேரம் சொல்லி கொடுத்தாளே......... அப்புறமும் புரியலையா???????

சும்மாவே பொண்டாட்டி சொல்லிக்கொடுதிருப்பா சொல்வாங்க........
இப்போ நீ மூஞ்சியை திருப்புறதுக்கு இன்னும் அதிகமா ஆடப்போறாங்க உங்கம்மா........

ஆனாலும் கண்மணி கிட்ட நடக்குமா.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top