Saranya Hema's Minnalai Athanin Magano 24

Advertisement

Arya

Well-Known Member
Ennala purinjikave mudila...
Aiyiram pesaranga mariyadhai apdi ipdi nu
Ivanga valapa dhan poorni enakku Thevai avar wife nu marraige pannikita idha lam kekave asinga ma iruku....
Thairiyama iruka mudila na edhuku love panran andha aal???
Cha...
 

தரணி

Well-Known Member
தைரியம் இல்லாதவனுக்கு எதுக்கு காதல் எதுக்கு கல்யாணம் பிள்ளை..... இப்படி அப்பா அம்மாவுக்கு பயப்படுறவன் அகிலாவை லவ் பண்ணி இருக்கவே கூடாது..... பூரணி தப்பு ரொம்ப தப்பு....
 

Chittijayaram

Well-Known Member
Poorani unnala oru ponnu vazhkai pochi, kalyanam pannavan nu terimji avana dan pannuvaen adampidichi panra alavukku avan avlo worth ellaye loose Oru ponnoda life pochi ivamgalala, akila nee super sema Dil ini Dan nee dairyama face pannanum, nice update Kani dear, sikirama next update kudumga dear friend.
 

Saroja

Well-Known Member
அகிலாவின் தைரியம் கண்டிப்பாக பெண்களுக்கு வேண்டும்
பூரணி செய்தது வன்மையாக கண்டிக்கிறேன்
எந்த பெண் புருஷன பங்கு போட்டுக்கொள்ள நினைப்பாள்
 

Megalaraj

Well-Known Member
What a character poorani ...puriyala ....konjamum feeling ella...Endha ladykkaga kudumbhame support adhum avanga pasangalam..edhu ennada kudumbham..nijama dhuva sonna mari chakkadainga than...poorani Vida andha whole familyume thaputhan...akilamma semma neenga tha heroine...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top