Saranya Hema's Minnal Athanin Magano 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தகப்பன்-ங்கிற முக்கிய உறவான
வைத்தியையே மன்னிக்கவில்லை
இதில் பூரணியையும் மயிலுவையும்
அகிலவேணியும் துவாரகாவும்
மன்னித்து விடுவார்களா?
நடக்கிற காரியத்தைப் பாருங்கம்மா,
பத்மினியம்மா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தலையான வைத்தியே போயாச்சு
இனி இந்த வாலுகளைப் பத்தி
அம்மாவுக்கும் பெண்ணுக்கும்
என்ன கவலை, பத்மி மேடம்?
 

banumathi jayaraman

Well-Known Member
பூரணி......???
மறை ஏதும் கழண்டுருச்சோ:unsure::sneaky:
இருக்கிறவங்க மறையையெல்லாம்
பூரணி கழண்டு போக
வைச்சுருவாங்க, மைதிலி டியர்
வூட்டுக்காரரு சொன்னதை
செய்யுறாங்களாம்
அம்புட்டு பதிபக்தியாம்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top