தகப்பன்-ங்கிற முக்கிய உறவான வைத்தியையே மன்னிக்கவில்லை இதில் பூரணியையும் மயிலுவையும் அகிலவேணியும் துவாரகாவும் மன்னித்து விடுவார்களா? நடக்கிற காரியத்தைப் பாருங்கம்மா, பத்மினியம்மா