வைத்தியநாதனின் கதை முடிந்தது
தன்னோட கணவன் தனக்கு
வேண்டவே வேணாடம்-னு
அகிலவேணி விட்டுட்டாள்
ஒன்ஸ் விட்டது விட்டதுதான்
இனி வைத்தியுடன் ஒட்டுமில்லை
உறவுமில்லை=ன்னு அகிலா
இருக்கும் பொழுது ஏன் இந்த
அன்னபூரணி அவளைத்
திரும்பத் திரும்பக் கூப்பிட்டு
தொந்தரவு பண்ணுறாள்?
பூரணிக்கு அப்பவும் அதே
பிடிவாதம், திமிரு, இப்பவும்
அதே பிடிவாதம், திமிரு
ஆனால் பெற்ற மகளாக
துவாரகாவின் மனம்
அலைபாய்கிறது
வைத்தியின் கண்ணில் ஒருமுறை
பேத்தியைக் காட்டியிருக்கலாம்,
சரண்யா டியர்
மனிதன் கொஞ்சம் நிம்மதியாகப்
போய் சேர்ந்திருப்பார்
என்னைப் பொறுத்தவரை
வைத்தியநாதன் ஒரு சூழ்நிலைக்
கைதி
ஆணவமும், அகம்பாவமும்
ரத்தினசாமியைப் போல ஒரு
அண்ணனின் துணை கொண்டு
எதையும் சாதிக்கலாம்-ங்கிற
திமிரும்தான் வைத்தியநாதனைத்
திருமணம் செய்ய பூரணியைத்
தூண்டியிருக்கிறது
அகிலா செய்தது சரியே
கஷ்டப்பட்ட காலத்தில் கூட
அவரைத் தேடிப் போகாமல்
இப்போ வைத்தியநாதன்
இறந்தவுடன் பூவையும்
பொட்டையும் அகிலா
துறக்க வேண்டுமா?
என்ன தேவைக்கு, பூரணி?
நீதானே இத்தனை வருஷம்
வைத்தி கூட வாழ்ந்தாய்
இரண்டு பிள்ளைகளையும்
பெற்றாய்
அப்போ நீதான் எல்லாம்
செய்யணும், பூரணி