Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
Superb and excellent,
மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா (2 )
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதன் துடிக்கும்
தோத்து போன குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்
Adha episode mudijone...
Inga namma comments paarthu...
Manasu maari, thirumba vandhanglam.
emma yen intha veruppu
bulb varumnnu therinche vangina ippadi than agum
Enada ethu
ஹா... ஹா... ஹா.....................
 

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை வருஷமாக,
கிருஷ்ணாவை லவ் பண்ணுபவளுக்கு,
பக்கத்துக்கு வீட்டிலிருப்பவளுக்கு,
சசிகலாவைப் பற்றித் தெரிந்திருந்தும்,
அவளை வெறுத்து, காவ்யா
அலட்சியமாகப் பேசியிருக்கக்
கூடாது, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவளோட இந்தக் குணத்தைத்=தான்,
இவளை பெண் கேட்ட மாப்பிள்ளை
வீட்டினரிடம், ஒன்றுக்கு இரண்டாக,
சசிகலாப் போட்டு கொடுத்திருக்கிறாள்
அவள், ஏற்கனவே காவ்யா, தனக்கு
மருமகளாக வந்து தங்களிடமிருந்து
மகனைப் பிரித்து விடுவாளோ=ன்னு
பயந்துப் போய் கிடக்கிறாள் பா,
மல்லிகா செல்லம்
 

Lakshmi sivakumar

Well-Known Member
உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...

காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
ரொம்ப super fathima. ஆனா அவளை புரிந்து கொள்ள இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டதே இல்லையே
 

Sundaramuma

Well-Known Member
புழுக்கம் அவளை நிம்மதியாய் இருக்கவிடவில்லை......
அவள் பாணியில் அவள் சரியென்று அவளுக்கு தோன்றுகிறது ...என்ன செய்வது தெரியுமுன் வந்துவிட்ட ஈர்ப்பு....
தெரிந்த
பின் வந்த தவிர்ப்பு அவனுள் தவிப்பை கொடுத்து விட்டது ......அவனும் உணர்ந்ததை இவளும் உணர்ந்திருந்தால் ....உளறமல்லாவது இருந்திருக்கலாம்.... உறுத்தலின்றி இருந்திருக்கும்.
இப்பொழுதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றாகி போனது இருவருக்கும்....
இவளுக்கு கொள்கையும் வேண்டும் அவனின் இணக்கமும் வேண்டும் ....
அவனுக்கு அவளின் காதலும் வேண்டும் தன்மானமும் வேண்டும் .
காதல் விதியில் முதல் எதிரியே இவைகள் தாம்....
மிக சரியாக சொல்லியிருக்கீங்க நேர்மை என்பதை முட்டாளாய் பார்க்கும் உலகம். நல்லத்தை நிரூபிப்பது கூட கடினம் இரண்டாவது ஏன் நிரூபிக்குனும் என்றும் தோன்றும் ....அனுபவித்து இருக்கிறேன், .
இதுவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் லஞ்சம் என்ற பேயை பிடிக்கவில்லை என்று சொன்னால் வீழ்த்தி விடும் அபயமுள்ளது. இரண்டாவது பிடிக்கலயா , பிடிக்குதா என்ற ஆஃப்ஷன் யோசிக்கும் முன் பலவந்தம் செயப்பட்டுவிடுகிறார்கள். இதன் பொருட்டே நல்லவர்கள் ஒதுங்கி போகிறார்கள் கையறு நிலையில் வீழ்ந்தாலும் விடைக்கிடக்குமென்றால் வீழலாம் ....... விரக்தியாய் நின்றார்கள் , நிற்கிறார்கள்,............


MM ரொமான்ஸுக்குள் சமூக சிந்தனைகளை புகுத்தும் விதமும்.... ரொமன்ஸ் என்னும் ஈரப்பதம் காயமல் கொண்டு போகும் லாவகமும் ...இதோ இப்பொழுது ரொமான்ஸ் வந்துவிடும் ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடையும்..... சிந்தனைகளுக்கும் , துணிவுக்கும்
19533830_1958129271091113_1273618091443486720_a.jpg
Very well said...
 

Sundaramuma

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
Arumai....Mithra
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top