Santhathil Paadaatha Kavithai 3

Advertisement

malar02

Well-Known Member

திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம்
2 கும் இடையிலே தான் இன்றைய 75%இளைய பெண் சமூகம் அல்லாடுகிறது அதன் பிம்பமாய் காவி
இன்றைய தலைமுறையினரை தாங்கும் சக்தியில் பலவீனத்தையும் கோபத்தையும் அடையும் ரத்னம்மா
ஏன் அவளை அழைத்து வர நவீனையும் ,பிரவீனையும் அனுப்பவில்லை தன் விரலே தன் கண்ணை குத்தும் என்பதாலேயா .........

எப்போதும் போல் எல்லோரையும் கடுப்பேத்தி சொதப்பி நியாயம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் ஹீரோ kirsh
கோபம் கொள்ளும் அம்மா , கரகாட்டம் ஆடும் அக்கா, இருவர் சாயலுமில்லாமல் தம்பிகள் மெச்சூர்டாய்
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ரேணு
MM UD எப்போது கொடுத்தாலும் ஓகே ஆனால் மனநிறைவோடு கொடுங்கள் but we miss u .............
 

malar02

Well-Known Member
ரத்னா.....தன் பெண்ணின் நலவாழ்வையே
பிரதானமாக கொண்டு நடமாடும், உயிரோட்டமுள்ள
தாயாக பரிமளிக்கிறார்....
கிருஷ்ணா, கவ்யா இருவரின் அர்த்தமில்லா
கோபத்திற்கு ஆளாகிறார்....

ச சிகலா....தன் பையன் தன் கை விட்டு போய்விடுவானோ
என்ற பயத்தில் இருக்கும் ஆண்மகனைப் கொண்ட சராசரி
அம்மாவை பிரதிபலிக்கிறார்....தன் மகன் மேல் உள்ள கோபத்தை
கவ்யாவின் மீது பகையாக மாற்றுகிறார்....

அம்மாவிற்காக கிருஷ்ணாவிடம் கோபமாக பேசும் காவ்யா...
அம்மா சரி என்று சொல்வதை மட்டும் செய்யும் காவ்யா....
அம்மாவின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் பொறுப்பற்ற காவ்யா...
அம்மாவின் கடுஞ்சொல் பொறுக்காத ரோஷமிகு காவ்யா...
இவள் இப்படித்தான் என்று
ஒரு ப்ரேமுக்குள் அடங்கா எமகாதகி காவ்யா...
இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய undefined காவ்யா....:rolleyes::rolleyes:

கிருஷ்ணா.....காவ்யா,காவ்யா.....எங்கும் ,எப்பொழுதும்
அவளுக்குத்தான் முதலிடம்......சர்வம் காவ்யா மயம் தான்....
அவள் மேல் அவனுக்குரிய அளவில்லா உரிமையை காண்பிக்கிறான்...?
அக்கறையையும் தாண்டிய அந்த உரிமை உணர்வு ....
எதனால் அவனுக்கு அவளிடம்.....!!!!!!?????

ப்ரவின்,நவின்......அம்மா,அக்கா இருவரையும்
புரிந்துகொண்டவர்கள்.....இருவருக்குமிடையே
மாட்டிக்கொண்டு அல்லாடுபவர்கள்.....
அம்மாவிற்கு பொறுப்புள்ள சிறு மகன்கள்....
கோபக்கார அக்காவிற்கு குடை பிடிக்கும் பாசமிகு தம்பிகள்....

Nice combination....of characters....
Waiting for Renu's marriage....:oops:
//ஒரு ப்ரேமுக்குள் அடங்கா எமகாதகி காவ்யா...//

yes corect aa solitinga:)
 

Manimegalai

Well-Known Member
நிறைய நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்தை பார்ப்பதற்கே மிக சந்தோஷம் MM.take care.we will be waiting for ur wonderful writings.
லக்ஷ்மி.. மல்லி எப்பி வரவும்தான் உங்கள்
கமெண்டும் பார்க்க முடியுது..
மல்லி ரீரன் நாவல்கள் படிக்கலையா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top