Santhathil Paadaatha Kavithai 12

Kuzhali

Well-Known Member
எப்ப நான் மிருகம்னு சொன்னேன்........:(
இந்தா வந்துட்டியே ரவுண்டு கட்ட:eek: ....இதைத்தான் சொன்னேன்.:p
யார் கிட்ட .....நானெல்லாம் இறங்கினா ..தாங்க மாட்ட ..ஓடிப்போ :mad:
யார்கிட்ட... உங்க கிட்ட தான்:p
மறுபடியும் பில்ட் அப் ஜாஸ்தியா இருக்கே;)
 




Kuzhali

Well-Known Member
Adi paavi...
Gapla kodiya mirugam solra neee:(
சேச்சே.. பாத்திக்கா.. உங்களை அப்டியெல்லாம் சொல்லல.. சொன்னா எனக்குதான் அடி பலமா விழும்னு தெரியாதா:(
சும்மா.. பொன்ஸ்ம்மாவ வம்பிழுத்து ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்:p
 




fathima.ar

Well-Known Member
சேச்சே.. பாத்திக்கா.. உங்களை அப்டியெல்லாம் சொல்லல.. சொன்னா எனக்குதான் அடி பலமா விழும்னு தெரியாதா:(
சும்மா.. பொன்ஸ்ம்மாவ வம்பிழுத்து ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்:p

Polachu po
 




அடுத்த லாஸ்ட்
எபிசோடு=ல,
கிருஷ்ணகுமார்,
புள்ளக்குட்டிகளோடு
வந்தாலும்,
ஆச்சிரியப்படுறதுக்கில்லையே,
பாத்திமா டியர்?
 




விவாகரத்து கூட
கிடைச்சாச்சு
அப்புறமும் ரேணுவோட
இரண்டாம் ஹஸ்பெண்ட்
வரலே-ன்னு, கொஞ்சம்
கவலையா இருக்கு,
மல்லிகா செல்லம்
 




என்ன என்ன பாவம் போறது...

மொட்ட மாடி
மொட்ட மாடி -kissing done;)

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என....


என்னமா சங்க கால தலைவி
இரண்டு நாள் பாக்கலைனா
ஜூரம் வந்திருச்சா...

உனக்கு லவ் வந்தத சொல்லைல
ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட....

ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்..
புள்ளி கொஞ்சம் நேர்மை
உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு

போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
காவ்யாவைப் பெண் கேட்டு
உடனே பெற்றோரை,
அனுப்புனது என்ன?
காவ்யாப் புள்ளையோட
ஜாதகம் வாங்கச்
சொல்றது என்ன?
கிருஷ்ணகுமார், ஜெட்
வேகம்=தான் பா,
பாத்திமா டியர்
 




அவள் .நம்பிட்டேன் என்று ஜகா வாங்கும் போதே ...சரின்னு சொல்லிடணும்...இல்ல டேமேஜ் நமக்கு தான்.....போங்க போங்க....போய் பொழப்ப பாருங்க....போஸ்ட் போடுறதை சொன்னேன்... ஓடுங்க:p
ஹா... ஹா... ஹா.............
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement