Santhathil Paadaatha Kavithai 10

Advertisement

Joher

Well-Known Member
பையன் எப்படி குடியும் குடித்தனமுமாக அமெரிக்கா வில் இருப்பதாக அரசல் புரசலாக தெரிந்தாலும் தங்களுடைய கௌரவத்திற்காக ஊரில் பெண் பார்த்து திருமணம் முடிந்த சில மாதங்களில் ஊர் திரும்பும் பெண்கள் அநேகம் பேர்........ பையன் சொல்லும் காரணம் நான் மாட்டேன் என்று சொன்னேன்...... நீ மறுத்ததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.....

எங்கள் ஊரில் கூட திருமணம் ஆகி போன ஒரே மாதத்தில் USல் இருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு வேறு திருமணம் செய்து வைத்தார்கள்.........

என்ன இருந்தாலும் இன்னும் US மாப்பிள்ளைக்கு கிராக்கி அதிகம் தான்........

இந்த விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகள் இருவரும் குற்றவாளிகள் தான்.........

பெற்றோருக்கு தெரிய வரும் பட்சத்தில் தங்கள் கௌரவத்தை விட்டு கொடுத்து தன் பிள்ளையின் வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்தாலே இன்னொரு பெண் காப்பாற்றபடுகிறாள்......

But any way பெண் பாவம் சும்மா விடாது..... ஏழேழு ஜென்மம் துரத்தும்......

அடுத்தவர்கள் அனாவசியமாக நம்மால் விடும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள் நாம்..........
 
தரணி

Well-Known Member
நைஸ் எபி மேம்....

ரேனுக்கு இப்படி ஒரு நிலைமை வர கூடாது..... கிருஷ்ணா க்கு எவ்வுளவு கில்ட் இருக்கும்...... அண்ணா னு இருந்தும் சரியாய் விசாரிக்கமா இப்படி கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தியதற்கு...... காவ்யாவால் ரேனு லைப் ல எதாவது change வருமா
 
banumathi jayaraman

Well-Known Member
பையன் எப்படி குடியும் குடித்தனமுமாக அமெரிக்கா வில் இருப்பதாக அரசல் புரசலாக தெரிந்தாலும் தங்களுடைய கௌரவத்திற்காக ஊரில் பெண் பார்த்து திருமணம் முடிந்த சில மாதங்களில் ஊர் திரும்பும் பெண்கள் அநேகம் பேர்........ பையன் சொல்லும் காரணம் நான் மாட்டேன் என்று சொன்னேன்...... நீ மறுத்ததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.....

எங்கள் ஊரில் கூட திருமணம் ஆகி போன ஒரே மாதத்தில் USல் இருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு வேறு திருமணம் செய்து வைத்தார்கள்.........

என்ன இருந்தாலும் இன்னும் US மாப்பிள்ளைக்கு கிராக்கி அதிகம் தான்........

இந்த விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகள் இருவரும் குற்றவாளிகள் தான்.........

பெற்றோருக்கு தெரிய வரும் பட்சத்தில் தங்கள் கௌரவத்தை விட்டு கொடுத்து தன் பிள்ளையின் வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்தாலே இன்னொரு பெண் காப்பாற்றபடுகிறாள்......

But any way பெண் பாவம் சும்மா விடாது..... ஏழேழு ஜென்மம் துரத்தும்......

அடுத்தவர்கள் அனாவசியமாக நம்மால் விடும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள் நாம்..........
அருமை,
வெகு அருமையாக
சொன்னீங்க,
Joher டியர்
 
Lakshmi sivakumar

Well-Known Member
ரேணுவின் வாழ்க்கை எப்படி சீராகப் போகிறது.ரேணுவின் life சரியாகாமல் கிருஷ் தன் வாழ்க்கையை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டான்.கிருஷ் பெற்றோருக்கு இது நல்ல படிப்பினை.
 
Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

பணம் படுத்தும் பாடு!
பார்த்து அறிந்து தேடும் பந்தம்,
சேர்த்து புரிந்து நாடும் சொந்தம்,
எல்லாம் இருந்தும்
ஒன்றும் இல்லா
கனவாய் போன நிர்ப்பந்தம்!
காலம் மாறினால்
கடமையும் மாறுமோ...?
கோலம் மாறினால்
கொள்கையும் மாறுமோ....?
விதி என்று பழி!
சதி என்று பழி!
கடமையை மறந்து விட்டு
கடவுளை பழிப்பதேன்...?

நன்றி.
17903443_1890150011269426_6044260278399759924_n.jpg
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top