sankam 1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ரம்யா ராஜன் டியரின்
"புது வெள்ளை மழை" நாவல்
முடிந்து விட்டது
படித்தீர்களா, சகோதரரே?
அதே போல கவிப்ரிதா டியரின்
"வண்ணப் பூங்காவைப் போல்
எங்கள் வீடல்லவா" and
"பூமியே பூவனம் உங்கள்
பூக்களைத் தேடுங்கள்"
நாவல்களும் முடிவுற்றன
படித்தீர்களா, சகோதரரே?
நன்றி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நீங்க கொஞ்சம் கோபக்காரர்தான். ஆனாலும் சொல்வது உண்மை. முதலில் தர்மம் என்பது தமிழ் வார்த்தையே அல்ல. தமிழனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது அவசரத்தேவை போல் தோன்றுகிறது.
எனக்கு அவ்வளவு தமிழ் அறிவு இல்லை சார், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இல்லை சார்.
 

murugesanlaxmi

Well-Known Member
புது விளக்கம்???

தானம் கொடுப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்....... யாருக்கும் கொடுக்கலாம்...... இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது......

ஒரு இக்கட்டில் கூட தானம் பெற்றிருக்கலாம்.....
கொடுத்தவன் அன்றாடங்காச்சியாக கூட இருக்கலாம்.....

மாட்டுக்கு பல் பார்த்து தான் வயது சொல்வார்கள்.......
பல அதிகம் இருந்தால் மூப்பு......
பல் தேய்ந்திருந்தால் மூப்பு.....

தானமாக கொடுத்த பொருளை ஆராயாதே என்பதற்காக சொல்லப்பட்டது......

பலனை எதிர்பார்த்தால் அது தானம் கிடையாது.......
மொய் cover மாதிரி ஆகிவிடும்......
உடல் தானம் உறுப்பு தானம் கண் தானம்..... என்ன பலன் எதிர்பார்த்து தானம் செய்கிறார்கள்......

எந்த பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது தான் தானம் தர்மம்.......

வெட்டியா உட்கார்ந்தால் தப்பு தப்பா தான் யோசனை போகும் போல.......:p

என்னோட வேண்டுகோள்......
சில பேருக்கு தமிழ் ரொம்ப நல்லா தெரியாது.......
விளக்கமும் தெரியாது......
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து குழப்புவதற்க்கு பதிலா உங்கள் கதையை comma போட்டு தொடரலாம்.......

இதற்கு விளக்கம் சொல்ல கூடாது என்று தள்ளி தள்ளி போட்டேன். சரி எனக்கு தெரிந்ததை சொல்லி விடுவோம் என்று கூறிவிடுகிறேன். இப்பொழுதும் சொல்கிறேன். தானம் வேறு , தர்மம் வேறு. உடல், உறுப்பு,இரத்தம் என்று செய்வது எல்லாம் புண்ணியம் என்ற பலனே. கர்ணனிடம் உன் புண்ணியத்தை தானம் செய் என்று தான் கேட்டான் கண்ணன். தர்மம் செய் என்று இல்லை. காரணம் அவன் செய்த தர்மம் அவன் தலை காத்தது, கொல்ல முடியாவில்லை. பின் அவனின் தர்மபலனை தானம் வாங்கியை கொன்றர்கள். அந்த புண்ணியத்தை பலன் உள்ள தானம் செய்ததால், அங்கு அவன் தலை காக்கபடவில்லை.


இது என் கருத்து, நான் மாற்றி கொள்ள விரும்ப வில்லை. அப்படியே இருப்பதில் உங்களுக்கு குறையில்லையே சகோதரி.


இதற்கு பதில் தேவையில்லை. நான் திரும்ப பதில் சொல்லவோ, அல்லது உங்களின் பதிலை படிக்கவோ விரும்பவில்லை.
 

Jasha

Well-Known Member
Athae pola kadan kuduppathu tharmatha vida siranthathu
Namma kitta iruppathil enjiyathayae tharmam saeyvom
Aanaal kadan pirar thaevai arinthu uthavuvathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top