sankam 1

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
தானம் கொடுத்த மாட்டை பல்லு பிடித்து பார்க்கக் கூடாது.

இந்த வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், தானம், தர்மம் என்பது வேறு, வேறு. பலன் கருதி செய்வதுக்கும் பேர் தானம்.

பலனை எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் ஆகும். அப்படி பலனை எதிர்பார்த்து செய்யும் தானத்தை ஒழுங்கா செய்யவேண்டும் தானே. நல்ல பொருளை தானம் செய்வது தான் சிறப்பு. அப்போ மாட்டை பல்லு புடிச்சிப்பார்த்து சோதிப்பது, தானம் செய்பவருக்கு செய்யும் உதவி தானே.

இப்படிக்கு - வெட்டியா உக்கார்ந்து யோசிப்போர் சங்கம். தலைவர் முருகேசன்
 
banumathi jayaraman

ஹா... ஹா... ஹா.........
சூப்பர்ப், சகோதரரே
 
Last edited:

Joher

Well-Known Member
புது விளக்கம்???

தானம் கொடுப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்....... யாருக்கும் கொடுக்கலாம்...... இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது......

ஒரு இக்கட்டில் கூட தானம் பெற்றிருக்கலாம்.....
கொடுத்தவன் அன்றாடங்காச்சியாக கூட இருக்கலாம்.....

மாட்டுக்கு பல் பார்த்து தான் வயது சொல்வார்கள்.......
பல அதிகம் இருந்தால் மூப்பு......
பல் தேய்ந்திருந்தால் மூப்பு.....

தானமாக கொடுத்த பொருளை ஆராயாதே என்பதற்காக சொல்லப்பட்டது......

பலனை எதிர்பார்த்தால் அது தானம் கிடையாது.......
மொய் cover மாதிரி ஆகிவிடும்......
உடல் தானம் உறுப்பு தானம் கண் தானம்..... என்ன பலன் எதிர்பார்த்து தானம் செய்கிறார்கள்......

எந்த பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது தான் தானம் தர்மம்.......

வெட்டியா உட்கார்ந்தால் தப்பு தப்பா தான் யோசனை போகும் போல.......:p

என்னோட வேண்டுகோள்......
சில பேருக்கு தமிழ் ரொம்ப நல்லா தெரியாது.......
விளக்கமும் தெரியாது......
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து குழப்புவதற்க்கு பதிலா உங்கள் கதையை comma போட்டு தொடரலாம்.......
 
banumathi jayaraman

Well-Known Member
ரம்யா ராஜன் டியரின்
"புது வெள்ளை மழை" நாவல்
முடிந்து விட்டது
படித்தீர்களா, சகோதரரே?
அதே போல கவிப்ரிதா டியரின்
"வண்ணப் பூங்காவைப் போல்
எங்கள் வீடல்லவா" and
"பூமியே பூவனம் உங்கள்
பூக்களைத் தேடுங்கள்"
நாவல்களும் முடிவுற்றன
படித்தீர்களா, சகோதரரே?
 
Rajesh Lingadurai

Active Member
புது விளக்கம்???

தானம் கொடுப்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்....... யாருக்கும் கொடுக்கலாம்...... இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது......

ஒரு இக்கட்டில் கூட தானம் பெற்றிருக்கலாம்.....
கொடுத்தவன் அன்றாடங்காச்சியாக கூட இருக்கலாம்.....

மாட்டுக்கு பல் பார்த்து தான் வயது சொல்வார்கள்.......
பல அதிகம் இருந்தால் மூப்பு......
பல் தேய்ந்திருந்தால் மூப்பு.....

தானமாக கொடுத்த பொருளை ஆராயாதே என்பதற்காக சொல்லப்பட்டது......

பலனை எதிர்பார்த்தால் அது தானம் கிடையாது.......
மொய் cover மாதிரி ஆகிவிடும்......
உடல் தானம் உறுப்பு தானம் கண் தானம்..... என்ன பலன் எதிர்பார்த்து தானம் செய்கிறார்கள்......

எந்த பலனையும் எதிர்பாராமல் கொடுப்பது தான் தானம் தர்மம்.......

வெட்டியா உட்கார்ந்தால் தப்பு தப்பா தான் யோசனை போகும் போல.......:p

என்னோட வேண்டுகோள்......
சில பேருக்கு தமிழ் ரொம்ப நல்லா தெரியாது.......
விளக்கமும் தெரியாது......
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து குழப்புவதற்க்கு பதிலா உங்கள் கதையை comma போட்டு தொடரலாம்.......

நீங்க கொஞ்சம் கோபக்காரர்தான். ஆனாலும் சொல்வது உண்மை. முதலில் தர்மம் என்பது தமிழ் வார்த்தையே அல்ல. தமிழனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது அவசரத்தேவை போல் தோன்றுகிறது.
 
Joher

Well-Known Member
நீங்க கொஞ்சம் கோபக்காரர்தான். ஆனாலும் சொல்வது உண்மை. முதலில் தர்மம் என்பது தமிழ் வார்த்தையே அல்ல. தமிழனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பது அவசரத்தேவை போல் தோன்றுகிறது.

உண்மைன்னு சொல்றீங்க...... கோபம் எங்கே வந்ததுன்னு தெரியல......
உண்மை சுடும்???
சுற்றி வளைத்து பேச தெரியல.....
படித்ததும் மனதில் தோன்றியதை பலசமயம் சொல்லிடுவேன்......
FBக்குள் போகாமல் தவிர்ப்பதே இதுக்காக தான்.....

வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா......
கண் முன்னாடி நிறைய முறை எனக்கோ தெரிந்தவருக்கோன்னு பார்த்துட்டேன்......

இனி நானும் எல்லோரையும் போல படிச்சிட்டு silentஆ போய்ட வேண்டியது தான்......

15 வருஷம் முன்னே வரைக்கும் ஒரு 10 மாடாவது வீட்டில் இருக்கும்......
அதோட A to Z தெரியும்......
So பழமொழி விளக்கம் பார்த்ததும் இதுக்கு தான் WhatsApp இருக்குதே..... இங்கேயும் ஏன்னு சொல்லிட்டேன்.....
Thanks for your compliment......

தர்மம்...... தமிழில் வடமொழி கலப்பு நிறைய இருக்குது...... பள்ளிக்கு சென்ற நாளில் இருந்து B Sc வரை அந்த வார்த்தை தான் படித்தேன்......
இப்படி ஆராய்ந்தால் இருக்கும் தமிழ்யையும் நாமே ஊற்றி மூடிவிடுவோம்......
 
தாங்கள் எனது பதிலுரையைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்னது சரியென்று ஆமோதித்து எழுதிய பதிலுரைதான் அது. தமிழைப் பழித்துரைத்தால், இடித்துரைப்பேன் என்ற உங்கள் தார்மீகக் கோபம் சரியாது என்று சொல்கிறேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top