Sangeetha Jaathi Mullai 27

Advertisement

ThangaMalar

Well-Known Member
Next MV.. :p:p
"என்னை குறை சொல்லற அளவு பெரிய ஆளா டா பத்து நீ..
என் கிட்ட இருந்து தள்ளி நிக்க சொன்னியாமே.. அவ எனக்கு தான்.. போடா.. "
 
Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
"அவளை பார்க்காதே..
அவங்கப்பன் உன்னை தான் பார்ப்பான் "
விஸ்வா MV எனக்கு ரொம்ப பிடிச்சது..

நேர்ல மரியாதையா அப்பா அப்பா னு பேசிட்டு, மனசுல இப்படி அவன், இவன் னு நினைக்கிறானே...
இவன் MV பார்வை பாவம் பத்துக்கும் புரியலைo_Oo_O
 
fathima.ar

Well-Known Member
என்னை மன்னிச்சிடு-ஈஷ்

என்ன ஒரு சுயநலம்
என்ன மறந்திடு சொல்லலை-ஐஷ்

டேய் நீயெல்லாம் ஒரு ஆளு என்ன சரியா கனிச்சு உன் தங்கச்சியை தள்ளி நிக்க சொல்ற....
தங்கச்சி புருஷனா போயிட்ட

ஆனாலும் வர்ஷ் எனக்கு தான்..

ஈஸ்வர் இஸ் back
 
Joher

வர்ஷ் எனக்கு தான்:love::love::love::love::love::love::love::love:
 
Renju vinodh

Active Member
first time padichappo comment pannama oru vegathula padichen, ippo pandren, dei oru ponna love panna vechu ava asai kanavu ellam azhichuttu innoru ponnukitta Kadhal yasakam kekura, sari pozhachu poo ana oruthiya ivlo pudikaratha ivlo azhaga solli vechuringinga malli mam chanceae illa:love::cool::cool::cool:, ey ey ippadilam love pannathingada,namala kiruku pudika vekurangalae:sneaky::sneaky::sneaky:, namaku vandhadha ellam malli mam heros kita tuition anupanum pathu kathukonganu :rolleyes::rolleyes::rolleyes:
 
:LOL::LOL::LOL:
மல்லி heros கெட்டுபோய்ட்டா???
நம்ம ஊர் ஸ்பெசாலிட்டியே இது தான்........
other state பசங்க நம்ம ஊரு வந்தால் தமிழ் பேச சீக்கிரம் கத்துக்கிறாங்க.........
நாம என்னைக்காவது அவங்க language கற்றுக்கிறோமா????
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top