Sandhipizhai 8

Advertisement

monies

Well-Known Member
Sevula naaalu apprathuku aaalu ila
Appa kudutha sudandiram seiya thoonducha arivu ketta kaluda
Evlo dairiyam adan anubavikra
 
தரணி

Well-Known Member
நான் தான் 1st guess யா.... "ஹக் " இந்த word தான் கொஞ்சம் குழப்பி விட்டுடுச்சு என்னை.... இப்படி நீங்க use பண்ண மாதிரி நினைவு இல்ல ....

சசி வல்லி ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டு சதி தான் பண்ணி இருக்கீங்க.... ரங்கா அப்பா வாரம் ஆனா வர பொண்ணு வார நாட்கள் என்ன பண்ணுற அப்படியனு கொஞ்சம் விசரிச்சி இருக்கனுமோ....
 
Hema Guru

Well-Known Member
தோழமைகளே, எழுதாளர் யாரா இருக்கும்னு மண்டைய உடைச்சுக்கற உங்க ஆர்வம் தாங்க முடில.. அதனால சொல்லிடறேன், நிறைய பேர் கெஸ் பண்ணின மாதிரி நான் லக்ஷ்மி கணபதியே தான்.

முதல் அத்தியாத்திலேயே என்னை clean bold ஆக்கின தரணி (அப்பறம் கொஞ்சம் தடுமாறினீங்க..), பழகிய எழுத்துன்னு யோசிச்ச உமையாள், அலமு, பானுமதி (இவங்கதான்னு நச்சுனு சொன்னாங்க), ஜானவி, சிந்து, சித்ராம்மா,அம்ரிதா, பிரியா.. நேரே உள்பெட்டியை தட்டி, நெத்தில பிஸ்டலை வச்சு point blank-ஆ நீங்கதானே? ன்னு கேட்ட அம்பிகா எல்லாருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.(யாரையாவது விட்டிருந்தா மன்னிச்சூ.. சகோஸ்.)

யாரா இருந்தாலும்.. எழுத்து நல்லா இருந்தா மல்லி மேம் தளத்தில ஆதரிப்போம்னு சொல்லி சைட்ல வளைச்சு வளைச்சு கமெண்டின அத்தனை தோழமைகளுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

பேர் சொல்லாம எழுத நினைச்ச எனக்கு, ஸ்டைல் மாத்தாம எழுத தெரிலை.[ஹூம். ஜோகங்கள்]. மண்டைல இருக்கற கொண்டையை மறந்த வடிவேலு feel. சரி விடுங்க.

சரி ஏன் இந்த முகமூடி போட்டுக்கிட்டேன்-ங்கிற காரணத்தையாவது கடைசி எபில சொல்றேனே..

friends, உங்க மேலான ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி.
வணக்கங்களுடன்..

லக்ஷ்மி கணபதி.

[ @Kshipra க்ஷிப்ரா ஜி, இடைஞ்சலுக்கு மன்னிக்கவும். (அடுத்து என்ன வரப்போகுதுன்னு முன்கூட்டியே சொல்லி அடிக்கிற நீங்க எங்க? ஒவ்வொரு அத்தியாயமும் தொங்கல்ல விடற நான் எங்க?)]

சரி அரட்டை போதும்-ன்னு நீங்கெல்லாம் சொல்றது காதுல விழுது.. இதோ அடுத்த அத்தியாயம்..

sandhipizhai 8
LG naa Life's Good nu அர்த்தம். ஆனா இந்த LG எங்கள நல்லா வெச்சு செய்யரீங்க.. வல்லி இவா (இளிச்சவாய்) எப்போ சசி இவா(இனிய வாசனை)கிட்ட, இ(ங்கு) வா, (இ)னிமையாக (வா)ழலாம் என சொல்ல போறா.... இன்னும் epi 8 படிக்கல
 
Ss, every action has got an equal and opposite reaction. Unga திரை மறைவு கதைக்கு Enga reaction la , 8th epi laye பூனைக்குட்டி வெளிய வந்துடிச்ச்சு
 
Riy

Writers Team
Tamil Novel Writer
சுதந்திரம் இருக்கு ன்னு எதை வேண்டுமானாலும் செய்ய லாமா... அப்போ விளைவையும் அனுபவிக்க தான் வேணும்
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
LG naa Life's Good nu அர்த்தம். ஆனா இந்த LG எங்கள நல்லா வெச்சு செய்யரீங்க.. வல்லி இவா (இளிச்சவாய்) எப்போ சசி இவா(இனிய வாசனை)கிட்ட, இ(ங்கு) வா, (இ)னிமையாக (வா)ழலாம் என சொல்ல போறா.... இன்னும் epi 8 படிக்கல
Neenga nalla ezhuthreenga. Story try pannunga ji.:love::love::love:
 
Hema Guru

Well-Known Member
Neenga nalla ezhuthreenga. Story try pannunga ji.:love::love::love:
மிக்க நன்றி. நிஜமாவே நிறைய topic மனசுல இருக்கு. படிக்க இருக்கற பொறுமையும் நேரமும் ,எழுத .. .. இல்லைப்பா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top