Sandhipizhai 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவா..... ன்னு இவளை தானே சசி கூப்பிடுறான்.. அப்போ ஆரவ் அம்மா இவ தானே....
ஆனால் ரெக்கார்டில் ஆரவ்வின் அம்மாவின் பெயர் இவாஞ்சலின்-னுல்லே இருக்கு
 
Last edited:
  • Like
Reactions: Riy

Hema Guru

Well-Known Member
ஹா ஹா ஹா
பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனையை விட இப்போ நமக்குத்தான் பெரிய சோதனையா வந்திருக்கு, ஹேமா டியர்
MMji சாயல் அடித்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது
First எடுத்தவுடனேயே வேற ஒருத்தர் எழுதி நான் போஸ்ட் மட்டும்தான் போடுறேன்
நான் அவளில்லைன்னு ஆரம்பத்திலேயே மல்லிகா டியர் சொல்லியாச்சு
முத்து வாப்பா பையனோன்னு கேட்டால் நான் அவளில்லைன்னு க்ஷிப்ரா டியரும் சொல்லியாச்சு
அழகி @ ஜைனப் டியர் எழுதினாங்களோன்னு கேட்டால் அதுவும் இல்லையாம்
சரி எழுத்துக்களின் வாசனையைப் பார்த்தால் ஆதிலக்ஷ்மி டியர்தானோன்னு நினைத்து கேட்டால் இதுவரை நோ ரிப்ளை
வேற நான் என்னதான் பண்ணுறது?
சரி இன்னும் நாலு அப்டேட்ஸ் போனால் பூனைக்குட்டி வெளியில் வந்து விடும்ன்னு சைலன்ட்டா நான் வெயிட் பண்ணுறேன், ஹேமா டியர்
10th epi வந்தா தான், அது பூனைகுட்டியா, புளிகுட்டி யானு தெரியும் போல, வெயிட் பண்ணுவோம். வேற வழி?? ஏதோ புண்ணா போன மனச , ஆத்திவிட நீங்க இருக்கீங்களே, அது போதும்
 

Hema Guru

Well-Known Member
ஆனால் ஆரவ்வின் அம்மாவின் பெயர் இவாஞ்சலின்-னுல்லே ரெகார்டில் இருக்கு
சசியின் அண்ணா குழந்தையாய் இருக்கலாம். அவர்கள் விமான விபத்தில் மறைந்து போய், சசி சித்தப்பா, அப்பா ஆகி, இவா, அம்மா ஆகி இருக்கலாம்... இப்போ ஸ்கூல் ரெக்கார்டு ல, விது, அப்பா பேர் வேற செக் பண்ணனுமே... ஷப்பா கண்ண கட்டுதே
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆனால் ரெக்கார்டில் ஆரவ்வின் அம்மாவின் பெயர் இவாஞ்சலின்-னுல்லே இருக்கு
அவன் தான் இதுக்கு பதில் சொல்லணும்... அக்கா...
 

JRJR

Well-Known Member
அப்போ லிவிங் ரிலேஷ்ன் தான் விது பிறந்தானா, அதான் தாத்தா முடிவெடுக்கிறாரா ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top