Sandhipizhai 11

Advertisement

Pashy2k

Well-Known Member
Rangappa, indha generation aa chattu chattu nnu decision edukaraanga nnu sollraare.
Avarum dhaan para para nnu pesi, evvlo periya decision, shifting house, making sasi shift with them. Idhu ellam

Ore difference, aana main difference between the seniors and juniors is the way of thinking and giving priorities

Seniors were used to live a life based on their society. Adhaan community, surroundings ellam poruthu avanga life style irundhadhu

Indha generation, they live for their own pleasures. Nothing binds them.

Aana adhu endha alavukku seri nnu theriyala. Oru stage la ellarume individuals aa dhaan irupom. Family, society ngra concept ye irukaadhu i feel.

Western countries india va paathu aachirya patta vishayam, family setup. Adhellam konjam konjam aa kaanama poitu irukku.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Indha generation, they live for their own pleasures. Nothing binds them.

100% உண்மை.

Aana adhu endha alavukku seri nnu theriyala. Oru stage la ellarume individuals aa dhaan irupom. Family, society ngra concept ye irukaadhu i feel.

ஆமா, அந்த ஸ்டேஜ் க்கு போயிட்டு இருக்கோம்.

&

தாமோதர் & ரங்கப்பாவின் வேக முடிவுக்கு காரணம்

1. விது + ஆரவ்
2. சசி & இவா க்கு (அப்பாவா ) ஒரு குடும்ப சூழலை அமைத்து தர வேண்டிய கட்டாயம்.

தேங்க்ஸ் நித்யூ. :love::love::love: @Pashy2k
 
Last edited:

Nagaspriya

Well-Known Member
மாலன் கவிதை பார் த்தவுடன் என் கல்லூரி காலம் நினைவு வந்து விட்டது.
எனக்கு கல்விக்கு கீழும் பூக்கள் பாடத் திட்டத்தில் இருந்தது.
ஒவ்வொரு வரியும் கல்லில் வடித்த கவிதை யார் மனதில் உள்ள து.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மாலன் கவிதை பார் த்தவுடன் என் கல்லூரி காலம் நினைவு வந்து விட்டது.
எனக்கு கல்விக்கு கீழும் பூக்கள் பாடத் திட்டத்தில் இருந்தது.
ஒவ்வொரு வரியும் கல்லில் வடித்த கவிதை யார் மனதில் உள்ள து.

:love::love::love:
அவரோட கட்டுரைகள், சிறுகதைகள் எல்லாமே அருமையா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top