Samvritha - Final

j.suganthi

Active Member
#22
nice story rama really awesome yen eppadi lam maaya vukku kastam vandhadhu yen god krish sa love panna vaikala maaya va rendu perum bro sis ra ninaichanga illana maaya krish so da nimathiya irundhuruppa , illa manthra vaadhu nalla ponna irundhu irundha krish avalum marriage panni nemathiya irunduirruppa thisiyanthum ellam marundhu unmaiya maaya va love panni irundha 4 perum nalla vazhudhu irrukalam indha pazhi unarchi thaan mattumey nalla vazhanum nu thusiyanthum, manthravum nenaichadhanaala 4 peru uyir poiduchi ,atleast krish kavadhu nalla end kuduthu muchigaley nice irundhalum maaya romba paavam
 




#27
Hi rama sis!
சூப்பர் சூப்பர் கதை. ஒரு திரில்லர் படம் பார்த்த நிறைவு. ஒவ்வொரு தகவல்கள், விசயங்கள், சம்பவங்கள் ஒன்றையும் விட்டுவிடாமல் அழகாக எழுதியுள்ளீர்கள். மாயா பாவம். பாரம்பரிய குடும்பத்தில பிறந்து அழகு, திறமை, அறிவி, அன்பு உள்ளத்தால் விளையாட்டாகவே திரை உலகுக்கு வந்து முடிசூடா ராணியாக வலம் வரும் பொழுது நஞ்சு, எரிச்சல்,புகைச்சல் ,பொறாமை, ஆணவம், திமிர், அகங்காரம், வஞ்சகம் போன்ற கேடுகெட்ட குணங்களால் ஒரு பெண்ணாயிருந்தும் (இதெல்லாம் ஒரு பெண்) மந்த்ரா மாயாவை அநியாயமாக கொலை செய்திருக்கு. மாயாவும் கொக்கா என்ன பெயரைப் போலவே செத்தும் மாயமாக வந்து எல்லோரையும் போட்டு தள்ளிட்டுது. நான் நினைத்தேன் சம்வ்ரிதா என்றால் கதாநாயகியின் சாதாரண பெயரென்று. நீங்கள் சொல்லிதான் தெரியும் கண்ணுக்குப் புலப்படாதவளென்று. மாயாவும் இதே மீனிங் தானே. பிரம்மா, ஸ்டீபன் எல்லாம் மாயா வீட் டு உப்பைத் தின்றுவிட்டு பணத்துக்காக நன்றி கெட்டுப்போய் கொலை செய்திருக்குதுகளே. கெளரியம்மா மானத்துக்கு அஞ்சி அவசரப்பட்டு உயிரை விட்டுட்டா. துஸ்யந்த் தான் விட்ட பிழைகளுக்கு மாயாவை நம்ப வைத்து ஏமாற்றிக் காதலித்து நம்பிகைத் துரோகம் மட்டுமில்லாமல் கொலையும் செய்திருக்குது. எல்லோருக்கும் மாயா கொடுத்த தண்டனை சரியானதே. பாட்டியும், கோல்டியும் தான் பாவம். கிருஸ் அருமையான ஒரு காரக்டர். மாயா கிருஸுக்கு ஜோடி சேர்ப்பது சூப்பர். மனம் கனக்க வைத்தவள் "சம்வ்ரிதா". உண்மையைச் சொல்லுங்கோ இது நிஜக்கதைதானே. கற்பனை மாதிரி தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி.
1541866477683.png 1541866498200.png 1541866518501.png 1541866552917.png 1541866593159.png 1541866673625.png
 




#28
Hi sis, Superb story.

Nakshatra at maya oda flashback, ava heroine aana vitham, avaloda acting talent , kurumbu,nalla gunam, dhushyanth, brahma stephen oda nambikai throgam, manthra oda veri seyal, ivangalala badhigapatta maya oda revenge nu kadhai swarasiyama pochu

Cine field la nadakura interesting vishayam like shooting edukum method , advertisement la panra alaparaigal,apram anga nadukura thunai nadigai suicide nu ellathaiyum alaga solirunthinga.

krish character was so good.A best brother and good friend. Lastla krish ku yetha radhai vantha antha cute pair oda part super. .

Dhushyanth -kathi eduthavan kathiyala savan mari epdi avan mayava kolla plan panna scene mariye final la avanum eranthathu than highlighte.

Manthra evlo mosamana character pa. Aval field la chance kedaikama down aanathuku pavam appaviyana mayava konnutale.

Brahma and Stephen panatha partha udane kuda iruntha nalla ullathuku kuli paricha kedu ketta edharthavathigal.

A good horror ghost revenge story:)
 




#29
வித்தியாசமான கதை ,எல்லோரும் சேர்ந்து மாயாவுக்கு செய்த துரோகத்திற்கு மரணத்தை பரிசாக மாயா கொடுத்தது சரியான முடிவு. உயிர் என்பது அனைவர்க்கும் ஒன்றே. மாயாவின் உயரை பறித்தற்கும், அவளிற்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கும் அவள் கொடுத்த தண்டனை என படைத்திருப்பது அருமை. வாழ்த்துக்கள்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement