Samvritha 31

#15
நேற்றே நான் சொல்லணும்-னு
நினைத்தேன், ரமாலக்ஷ்மி டியர்
மறந்து விட்டேன்ப்பா

நல்லவேளையாக, துஷ்யந்த்
லாரியில் அடிபட்டு சாகலை
இவனுக்கெல்லாம் அவ்வளவு
சுலபமான சாவு வரக்கூடாது

மாயா எப்படி துடிதுடித்து செத்தாளோ
அதே மாதிரி இவனும் சாகணும்,
ரமாலக்ஷ்மி டியர்
 




#16
சபாஷ், ரமாலக்ஷ்மி டியர்
மாயா எப்படி துடிதுடித்து
செத்தாளோ, அதே மாதிரி
அவள் மாட்டிக்கொண்டது
போலவே இவனும் நெருப்பில்
மாட்டி, துஷ்யந்த் சாகப்போகிறான்
இப்போத்தான் எனக்கு ரொம்பவும்
சந்தோஷமாக இருக்கு, ரமா டியர்

படுபாவி, துஷ்யந்த்
அந்த கேடுகெட்டவளை நினைத்து
இந்த கேடுகட்டவனுக்கு துக்கம்
தொண்டையை அடைத்ததா?
அந்த கேடுகெட்ட மந்த்ராவை
நினைத்து கண்ணீர் வேற விடுறான்
நாசமாய் போனவன்

அப்போ ஒரு தவறும் செய்யாத
மாயாவை, மாயாவோட இவன்
பழகியதை துஷ்யந்த்
நினைக்கலையேப்பா
 




#17
ஹா... ஹா... ஹா............
வீட்டிலேயே இந்த துஷ்யந்த்
படுபாவிக்கு, மாயா உயிர்
பயம் காண்பித்து விட்டாள்
இந்த படுபாவிக்கு நல்லா
நல்லா வேணும்

ஓ, இவனோட கடைசிப்
படத்தின் பெயர் சம்வ்ரிதாவா?
சூப்பர்ப், ரமாலக்ஷ்மி டியர்
அடுத்த அப்டேட் கடைசிப்
பதிவாப்பா?

இந்த துஷ்யந்த்தின் மரணத்தை
நான் கண் குளிரப் பார்த்து விட்டு
சாரி, படித்து விட்டு, பால் பாயசம்
வைத்து சாப்பிடணும்,
ரமாலக்ஷ்மி டியர்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement