Samvritha 28

#7
இந்த அப்டேட்டைப் படித்ததும்
மனம் மிகவும் கனத்துப் போனது,
ரமாலக்ஷ்மி டியர்

தான் திருடி பிறத்தியாரை
நம்பாள்-ங்கிற மாதிரி,
தான் செய்த தப்பினால்
தன்னோட தவறினால்=தான்
தனக்கு துன்பம் வந்தது=ங்கிறது
தெரிஞ்சும், அநியாயமாய்
ஒரு பெண்ணின் வாழ்வை
இப்படி அழித்து விட்டானே,
இந்த துஷ்யந்த் படுபாவி?

இன்னமும் இவனை முட்டாள்
மாயா நம்புகிறாளே,
ரமாலக்ஷ்மி டியர்?
 
#9
இவளோட மரணம் வரையும்
துஷ்யந்தைத்தான் மாயா
நம்புவாளோ?

துஷ்யந்த்-தான் எல்லா சதி
வேலைகளும் செய்தான்-ங்கிறது
மாயாவுக்கு எப்போ, எப்படித்
தெரிய வரும், ரமா டியர்?
மாயா இறந்த பிறகுதான் எல்லா
உண்மையும் தெரிய வருமா,
ரமா டியர்?

இப்போ எல்லா உண்மையும்
தெரிந்து கொண்ட கிருஷ்
துஷ்யந்த்தை பழி வாங்குவானா?
இல்லை, அவனுக்கு எதற்கு
வீண் துன்பம்=னு மாயாவே
துஷ்யந்த்தை கொல்லுவாளா?
 
#10
எது, எப்படி இருந்தாலும்
துஷ்யந்த், இவனும் சேர்ந்து
கூட்டுக் களவாணித்தனம்
செஞ்சுட்டு, வீணான ஒரு
வீடியோவை வைச்சு
மாயாவை மட்டும் தப்பாக
காண்பித்து அநியாயமாக
ஒரு தாயை, கௌரியை
கொன்ற துஷ்யந்த்,
துடிதுடித்துத்தான்
சாக வேண்டும்
மந்த்ரா போல அவ்வளவு
சீக்கிரம் இவனுக்கு மரணம்
வந்து விடக்கூடாது,
ரமாலக்ஷ்மி டியர்
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa