Samuthiraa-3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சமுத்திராவின் அழகை
வர்ணித்தது, ரொம்பவே
நல்லாயிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சமுத்திரா செல்லம், காதில்
போட்டிருக்கும் சிறு வைரத்
தோடு and சிறு நகைகள்,
வாய், கண்கள், கூர் நாசி=ன்னு
ஒண்ணு விடாம,
எல்லாத்தையும் ரொம்பவே
அழகா வர்ணிச்சிருக்கீங்க,
சூப்பர்ப், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த, அழகான,
அருமையான,
"சமுத்திரா" நாவலின்,
உங்களோட ஹீரோயின்,
சமுத்திரா, உங்களைப்
போலவே அழகாக
இருக்கிறாளா,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லையில்லை,
உங்களை விட,
சமுத்திரா,
கொஞ்சம் அழகு
குறைவு தான்-னு
நினைக்கிறேன்,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், சமுத்திராவின்
அழகை வர்ணித்தது,
ரொம்பவே நல்லாயிருக்கு,
எனக்கு ரொம்பவே
பிடிச்சிருக்கு பா
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, அருணாச்சலம்?
நீயெல்லாம், ஒரு பெரிய
மனுஷனா?
பெத்த பொண்ணு, புருஷன்,
மகனோட சந்தோஷமாக
இருந்தால், உனக்குப்
பொறுக்கலையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்ற தகப்பன்,
இந்த அருணாச்சலம்
கிழவனோட,
கொள்ளிக்கண்ணு பட்டு
எங்க குருச் செல்லத்தோட
வாழ்க்கை வீணாயிடுச்சா,
கீத்து செல்லம்?
அடக்கடவுளே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தயாளனுக்கு, அப்படி
என்னதான் ஆச்சு,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க குருச் செல்லம்,
அவனோட பெற்றோருடன்,
காட்டழகியூர் மலையருவிக்கு
பிக்னிக் போகும்பொழுது
ஏதாவது விபத்து ஏற்பட்டு
குருவோட அப்பா, தயாளன்
இறந்துடுறாரா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, இந்த கிழவன்,
அருணாச்சலம், ஏதாவது
திருகுதாளம் செஞ்சு,
பிடிக்காத மருமகனை,
தயாளனை,
கொன்னுட்டாரா பா,
கீதாஞ்சலி செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top