SAMUTHIRAA-24

Advertisement

Ramya Vinod

Active Member
Hi geetha mam, my stress buster is reading stories without thinking any personal and professional prob...it makes me happy..writing is a god's gift you're having that ..you're one of a unique writer hope you overcome ur obstacles and complete your story...be happy
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கீத்து,
feel free பா. நீங்க எப்போ பதிவு கொடுத்தாலும் நாங்க படிக்க ரெடியாக இருக்கிறோம் பா. ஏனென்றால் கதை அப்படி. அழகான கதை, மனதை கவரும் கதை மாந்தர் இப்படி எல்லாம் இருக்கும் போது கதை எங்களைக் கவருவதில் வியப்பேது...

தொடர் பதிவு தாங்க. நாங்க போடும் கமெண்டில் உங்க சோர்வுக்கே சோர்வு வந்துடும். நீங்க ஃபிரீ ஆகிடுவீங்க... ஓகே வா...முயற்சி செய்து பார்க்கலாமா:D

நிச்சயமா டா இனி என்ன இடையூறு வந்தாலும் சரி, தினமும் ஒரு மணி நேரமாவது ஸ்டோரி டைப் பண்ணியே தீரணும்னு முடிவு செய்திருக்கேன். Let's hope for the best baby... Thanks for your lovely support
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geetha, Take care of your health. But If you write, you may feel better. We all are for you.


Hm ma nichayama ezhuthum en students um dhan ennoda stress buster... eppavum adhai naan Vida maatten ma... Thank you:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha mam, my stress buster is reading stories without thinking any personal and professional prob...it makes me happy..writing is a god's gift you're having that ..you're one of a unique writer hope you overcome ur obstacles and complete your story...be happy


Nichayama ma... Ini break edukama ezhudha muyarchi pannuven... Thank you ma:):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top